ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Chellakutty novel:20

Anish fathima

New member
Wonderland writer
Chellakutty-20

Anish fathima???

(சிவா என்கிட்ட பேசாதனு அனுட்டசொல்லிட்டான்?)

Anu:அழுதுட்டே கிளாஸ் குள்ள போற???
Ram:என்ன சிவா இப்படி பேசிட்ட?
Siva:பின்ன என்னடா?என் காதலை புரிஞ்சுக்க மாட்டேங்குறா?பிரெண்ட்ஸ் மட்டும்தான் சொல்லுர?என்னால தாங்கிக்க முடியல அதான்?
Ram:அதுக்கு நீ ரொம்ப கோபமா பேசிட்ட பாவம் Anu?
Siva:என்கிட்ட பேசாம அவளால் இருக்க முடியாது டா அதான் அப்படி சொன்னேன்?
Ram:ரொம்ப பிடிவாதக்காரி நீ பண்றது சரி இல்ல?
Siva:அவ பிடிவாதத்தையும் பார்த்துடலாம்?

Siva mind voice:முதல்ல நம்ம நாளா anu கிட்ட பேசாம இருக்க முடியாது என்ன பண்ணப் போறோமோ?

Anu mind voice:எனக்கும் உன்ன ரொம்ப பிடிக்கும் சிவா ஆனால் உன்கிட்ட சொல்ல பயம்?எங்க வீட்டையும் நினைச்சா ரொம்ப பயமா இருக்கு?என் மேல ரொம்ப நம்பிக்கை வச்சு இருக்காங்க நம்பிக்கையை கெடுக்க விரும்பலை?இப்படி எல்லா உருவம் இருந்து என்னை கஷ்டப்படுத்தி அதற்கு நான் தனியாகவே வாழ்ந்துட்டு போயிடலாம் போல?

Karthik entry:?
Anu:?
Karthik:என்ன இப்படி அழுதுக்கிட்டே இருக்கு என்ன பிரச்சனை?
Anu:ஒன்னும் இல்ல?
Karthik:இப்ப என்னன்னு சொல்றியா இல்லையா?
Anu:?
Karthik:இப்ப என்னன்னு சொல்லல நான் வீட்ல சொல்லி கொடுத்துடுவேன்?
Anu:ஏன்டா இப்படி பண்ற என நிம்மதியாக இருக்க விட மாட்டீர்களா யாரும்?
Karthik:என்ன பிரச்சனை என்று சொல்லு?
Anu:சிவா என்கிட்ட சண்டை போட்டுட்டேன் பேசாத சொல்லிவிட்டான்?
Karthik:அவ்ளோதானா விடு?
Anu:உனக்கு பெருசா தெரியாமலிருக்கலாம் உன்னால தான் எல்லா பிரச்சனையும்?உன் பிரண்ட்ஸ் அடிக்காமல் இருந்தா எங்களுக்குள்ள சண்டை வந்திருக்காது?
Karthik:சரி விடு?

Karthik mind voice:ஒருவழியா நம்ம ரூட்டு கிளியர்?சிவாவை பழி வாங்குவதற்காகவே அணுகிட நெருக்கமாய் இருக்கிற மாதிரி நடிக்கலாம்☺இனிமேல் செத்தடா சிவா☺

Siva classkula வர்றான்?
Karthik:Siva பார்த்தவுடனே வெறுப்பு ஏற்றுவதற்காக?அனு கண்ணீர் துடைத்து விட்டான்?
Siva:பார்த்து முறைக்குற?
Karthik:?
Siva:?
Karthik:யார் போனா என்ன நான் உன் கூட இருக்கேன் எவன் பேசினா என்ன பேசலைநா என்ன நீ பீல் பண்ணாத anu☺
Siva:உடனே வேகமா எழுந்து வர்றான் கோபத்தோடு???

(சிவா கார்த்திக்க அடித்தானா நாளைக்கு பாக்கலாம் பிரண்ட்ஸ்)
 

Attachments

  • FB_IMG_16155241706230020.jpg
    FB_IMG_16155241706230020.jpg
    210.5 KB · Views: 0
Top