ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Chellakutty novel:13

Anish fathima

New member
Wonderland writer
Chellakutty novel -13

Written by,
M.Anisha fathima?

(அடுத்தநாள் அனு காலேஜுக்கு போற அங்க சிவாவை பார்க்கிறா)

Anu:சிவாவை கண்டுக்காம போறா?
Siva:என் மேல உனக்கு இவ்வளவு கோபம் என்ன பிடிக்கலையா?
Anu:நீ நேத்து கார்த்திக்கு அடிச்சது எனக்கு பிடிக்கல?நல்லவேளை அவன் வீட்டில் சொல்லல?சொல்லி இருந்தா எனக்கு தான் பிரச்சனையாக இருக்கும்?
Siva:உனக்கு பிரச்சனையாக நான் காரணமாய் இருப்பேனா?
Anu:அப்படி என்ன அவன் சொன்னான் இப்ப என்கிட்ட சொல்லி ஆகணும்?
Siva:நான் சொன்னா நீ கோபப்படுவ?
Anu:பரவாயில்ல சொல்லு?
Siva:கார்த்திக் சொன்னான் அனு எனக்கு மட்டும்தான்?
Anu:?ஆமா அப்படியா சொன்னான்
Siva:?
Anu:அதுக்கு ஏன் நீ அவன் அடிச்ச?
Siva:அவன் சொன்னது உண்மை இல்லையே அதனாலதான்?
Anu:உண்மை இல்ல உனக்கு எப்படி தெரியும்?
Siva:அவன் சொன்னது உண்மையாக இருந்திருந்தால் நீ என்கூட பேசு இருக்க கூட மாட்ட?சின்ன வயசுல இருந்து அவன் கூட நீ இருக்க?அவ என்ன அடிச்சப்ப நீ அவனுக்கு சப்போர்ட் பண்ணல? எனக்கு தான் பண்ணின அதிலேயே தெரிஞ்சது?
Anu:கார்த்திக்கு இவ்வளவு தைரியம் வந்துருச்சா?இருக்கட்டும் மாட்டுவான் என்கிட்ட?
Siva:இதைப் பெரிதுபடுத்தாத?
Anu:என்னை பத்தி சொல்லி இருக்கிறான் நான் தலையிட்டு தான் ஆகணும்?
Siva:அனு விடுவேன் எனக்காக?
Anu:இன்னொரு தடவ அவன் உன் கிட்ட சொன்னா நான் சும்மா விடமாட்டேன்?
Siva:Ok

(ரெண்டு பேரும் சேர்ந்து collegekulq நுழைகிறார்கள்)

Siva:அனு நீ காலேஜ் குள்ள போ நான் வீட்டுக்கு போறேன்?
Anu:பரவாயில்ல உள்ள வா☺
Siva:நீ என் மேல கோவமா இருப்பேன்னு தான் வந்தேன் இப்ப தான் சரி ஆயிருச்சே☺
Anu:தப்பு உன் மேலே இல்லையே அதான் எனக்கு கோபம் இல்லை☺
Siva:இது போதும எனக்கு?
Anu:eek:k bye☺
Siva:bye
Anu:நீ இல்லாம போர் அடிக்கும்?
Siva:இன்னும் மூணு நாள்ல வந்துருவேன்☺
Anu:☺
(அனு நடத்து போய்க்கிட்டு இருக்கும் போதே கார்த்திக் பிரண்ட்ஸ் நிக்கிறாங்க)

Karthik frnds:மச்சான் கார்த்திக் ஆளு அழகா தான் இருக்காங்க டா☺
கார்த்திக் கொடுத்து வச்சவன்☺Semma figure?
Anu:?
Karthik frnds:?
Siva:இதையெல்லாம் பார்க்கிறான் கொஞ்சம் தள்ளி நின்று?
Siva mind voice:அடப்பாவிங்களா அவளே ஏற்கனவே கோவமா இருக்கா இன்னும் தூண்டிவிடுகிறார்கள் இவ ரொம்ப கோபக்காரி ஆச்சு என்ன பண்ண போறா?
Anu:கோவமாக பக்கத்தில் போறா??யார் கார்த்திக் ஆளு நானா?அடிக்கப் போறா எல்லாரையும் ??
K.frnds:அய்யோ அனு சும்மா சொன்னேன்?
Siva mind voice:ஐயோ என் ஆள ஆளாளுக்கு ஏழம் போடுறாங்களே?அனு நாலடி போடு ன்னு மனசுக்குள்ள நினைக்கிற?
Anu:இன்னொரு தடவ நான் கார்த்தி ஆளுனு எவனாவது சொன்னீங்க அவ்ளோதான்?கொன்னுடுவேன் போங்கடா?
Siva:ஐயோ கோபக்காரி அவ்ளோ பசங்களை அடிக்க கை ஓங்கிரா?நம்ம லவ் பண்ற பொண்ணு தெரிஞ்சா அவ்வளவுதான் போல?
Anu:விறுவிறுன்னு போயிர?
Siva:ஐயோ என்ன நடந்தது கார்த்திக்கு தெரிஞ்சா இன்னும் பிரச்சனை பண்ணுவானே?ஒரு லவ் பண்ணிட்டு ரொம்ப கஷ்டப் படுற நானு?
(கார்த்திக் பிரண்ட்ஸ்? கார்த்திக் கிட்ட சொன்னாங்களா இல்லையா நாளைக்கு பார்க்கலாம்)
 

Attachments

  • IMG_20210224_101239.jpg
    IMG_20210224_101239.jpg
    69.5 KB · Views: 0
Last edited:
Top