ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

💖 என்னவள் 3💖💖

priyalini

Member
Wonderland writer
பாத்தி நீங்க போற பிளைனில் எப்பதி தூங்குவீங்க என்றான் அவி.
அவிக்கு டகர வரிசை வாய்க்குள் வருவதில்லை.
உடனே அபி பிளைட் சீட்டை சாய்த்து தூங்குவங்க என்று தன் சிறுமூளையில் தோன்றிய பதிலை உதிர்த்தான்.

பிரியா, Amma We are realy Miss you என்றாள். , கண்களில் நீர்கொண்டு.
உடனே மீனா, லெட்சுமி அம்மாவின் வீட்டில் பல வருடமாக வேலை செய்யும் சின்னராசு அவர்களின் ஒரே மகள்.
லெட்சுமி அம்மா பூர்வீகம் தமிழ்நாடு, தனது கணவன் விபத்தில் இறக்கவும் ஆந்திராவில் உள்ள தங்கள் வீட்டு வந்தனர்,
இந்த வீட்டின் பாரமரிப்பு பணியை சின்ராசு குடும்பம் செய்து வந்துள்ளது.
எனவே, மீனாவும் இந்த வீட்டின் செல்ல உறுபினர்..டாக்டர் படிக்கிறாள்.
அக்கா, 'அம்மாவே எப்படா இவர்களுடம் இருந்து தப்பிக்கலாம்
என்று இருக்கிறங்காக நீங்க என்னான waterfalls திறந்துவிடுகிரீங்க என்றாள்.


பிரியாவின் வேதனை மறக்க மீனாவும், அவளின் குழந்தைகளுமே காரணம்.

லெட்சுமி அம்மா இன்னும் இரண்டு நாட்களில் அதிகாலை 3மணி அவளில் கிளம்புகிறார். அன்று காலை 10 மணிக்கு பிரியாவும் சென்னை வருகிறாள்.
இன்று விடுமுறை என்பதால் பிரியா காய்கறிகள் வாங்குவதற்காகவும், மீனா கல்லூரிக்கும் அவினாஷ் உடன் கிளம்பிகின்றனர்.
அபிக்கு ஜூரம் என்பதால் அவன் வீட்டில் பாட்டிவுடன் இருந்தாான்.
பிரியா, மார்க்கெட் கிளம்பி போது தன்னை பார்க்க தனதுமேனேஜர் வருவார் என்றும் அவருக்கும் சேர்ந்து சமைக்க சென்னாள்.

..........................................................
இங்கு ஷியாம் அவனின் தாய் பேசியதும்,அண்ணன் சொன்னதுமே ஞாபகத்தில் இருந்து அவனது மனதை அரித்தது.
உடனே, ஷியாம் அவன் அண்ணாக்கு அழைத்தான், தொலைப்பேசியை எடுத்த உடன், அண்ணா pls நீங்க இப்படி இருக்கிறது, எனக்கும் கஷ்டமாக தான் இருக்கு அதனால் கல்யாணத்து ஒத்துக்கோ அண்ணா என்றான்.
விஜய்., ஏய் விடுடா என்னைக்கு என் தங்கச்சி வரளோ, அன்னைக்கு கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன். என்றவன் , மேலும் சில விஷயங்கள் பேசி தொலைப்பேசியை வைத்தான்.

அண்ணனின் பதிலில் அவனுக்கு அண்ணா, பாட்டி, மாமா,அப்பா என அனைவருக்கும் அவள் மீதான பிடித்தம் தெரிந்தது.
இவர்களை விட்டு சென்ற அவள் மீது கோபம் கோபம் கோபம் மட்டுமே,
அப்படி என்று அவனே அவனை நம்ப வைத்துள்ளான். இப்போது அவனுக்கு ஒரே பரிதவிப்பு அவளை காண்பதே.
அவன் உடனே தனது நண்பன் தினேஷ் என்னும் டிடெக்டிவ்க்கு அழைத்தான்.
அவனிடம் அவளைப் பற்றி ஏதேனும் செய்தி கிடைத்தா என்று விசாரித்தான்.
அவனும் இல்லை என்று வைத்து விட்டான்.
ஷியாம் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து, " எங்க டீ இருக்க, சீக்கிரம் வந்து விடு டீ என்னால முடியல என்றான்.
அப்போது, அவனின் அலைப்பேசி தன் நாதனை மீட்டியது. யார் என்று பார்த்தான் , அதில் தெரிந்த பூமிகா எண்ணைப் பார்த்து தனது உதட்டில் சிறு புன்னகையை உற்பத்தி செய்து கொண்டு பேச phone வை ஆன் செய்தான்.
பூமிகா பிரியாவின் சித்தி பெண். இவளின் படிப்பின் பொருட்டு இவளும், இவள் அம்மா சுந்தரியும் டெல்லியில் உள்ளனர்.
பூமி, சொல்லுடா நீ நலமா, அத்தை நலமா என தன் கேள்விகளை தொடுத்தான் ஷியாம்.
அந்த புறம், பூமி pls மாமா Stop it,என்று சொல்லி விட்டு மாமா, அக்கா கிடைத்து விட்டால் என்றாள்."
இவனின் உலகம் தன் சுழற்சியை நிறுத்தியது, அவன் சந்தோச மிகுதியில் வாய்திறந்து பேச முடியாமல் கஷ்ட பட்டு "அவ எங்கே" என்றான்.
பூமிகா தனது தெரிந்த தகவல்களை அவனிடம் தெரிவித்துவிட்டு மாமா நான் இன்னும் அம்மாவிடம் ., சொல்லவில்ல என்றும் தே வை இல்லா நம்பிக்கை விதைக்க விரும்பல என்று, அப்புறம் என்று இழுத்து நிறுத்த சொல்லுடா என்னிடம் என்ன தயக்கம் என்றான்.

அவன் கொடுத்த ஊக்கத்தினால் மாமா அங்க உங்க வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றாள்.
அவளுக்கு ஏதாவது ஆபத்து வரக்கூடாது என தான் சொல்லு கிறேன் என்றாள்.
அவள் சொல்வது புரியும் காரணத்தால் சரி என்று வைத்தான்.

தன் அப்பாவிடம் மட்டும் அழைத்து விசயத்தை சொல்லி யாரிடமும் தேவையில்ல நம்பிக்கை வளர்க்க வேண்டாம் என்றும், தனக்கு உறுதி ஆனதும் அவ அவளை அழைத்து வருவதுவாகவும் சொல்லி அதுவரை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றான்.

மற்றும் நான் வேளை விஷயசமாக சென்றதாக அனைவரிடமும் சொல்ல சொல்லி தனது டிரைவருடன் கிளம்பினான்.

Hey பொண்டாட்டி என்ன பார்க்க ரெ டியாக இருடி வந்துக்கிட்டு இருக்கேன் என்றான் உதடுகள் நிறைந்த புன்னக்கையுடன்.
அவனிடம் பழைய துள்ளல், குறும்பு எல்லாம் இப்போதே தெரிய ஆரம்பித்தது.
வரேன் டீ வரேன்😘♥️🥰

இந்த புயல் பூவை அடக்குமா அல்லது அடங்குமா பார்ப்போம்💓🌪️🌹
 
Top