ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

💖❤️ என்னவள்💖❤️9

priyalini

Member
Wonderland writer
தனது பாட்டி , தாத்தா அவர்களிடம் அவர்களின் நலன்களை தங்களது மழலை பேச்சால் வசிகரித்தனர்.

அபி, அனைவரிடம் உங்க வேலை எல்லாம் என்று கேட்டான்.

இங்கு பாட்டி , ராம்சுந்தர் எல்லாம் மருமகளின் சூழ் நிலை என கருதி வேலை எல்லாம் முடிந்து விட்டது. இனிமேல் நீங்க வந்ததும் எல்லோரும் ஒன்னா விளையாடலாம் கண்ணா என்றார் ராம்சுந்தர்..

பிறகு ஷியாம் தனது தந்தையிடம் தனது அறையில் சில மாற்றங்களை செய்ய சொல்ல இருந்தான்.

இரவு டின்னர் முடித்து மீனா வழக்கம் போல் பாயை ஹாலில் விரித்தாள்.என்னதான் பெரிய படுக்கையறை இருந்தாலும் எல்லோரும் பெண்கள் என்பதால் ஹாலில் படுத்தல் வழக்கமாயிற்று.

அதையே மீனா செய்யவும் ,அவி, அபி இருவரும் தந்தையுடன் உறங்க செல்ல லெட்சுமி அம்மா பிரியாவிடம் நானும், மீனும் ஒண்ணா என் ரூமில் படுக்கிறோம்.
நீயும் பிள்ளைகளுடன் அந்த ரூம் போ என்றார்.
இதில் மாப்பிள்ளைக்கு பால் வேறு.

மீனா.,உடனே அக்கா என்ன First night யா என கலாய்க்க பிரியா மீனா முதுகில் ஒன்று போட்டு இது எல்லாத்தையும் படிப்பில் காட்டு என சொன்னாள்.

Hello, ஐ அம் யூனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் யூ நோ என்றாாள்.

க்கும் என்று அம்மாவிடம் காட்ட முடியாத சலிப்பை காட்டிவிட்டு, gas சிலிண்டர் அணைத்தல், night lamp போடுதல், என்று சிறு சிறு வேலையையும் முடித்து அறை நோக்கி சென்றாள்.
கதவை ஒரு முறை தட்டிவிட்டு பிரியா உள் நுழைய கட்டிலில் தனது மகன்களுக்கு கதை சொல்லி தூங்க வைத்திருந்தான்.
இவள் வந்ததும் அவளை துளைக்கும் பார்வை பார்த்தான்.

அவனின் பார்வை இவளின் பால் நிறத்தை பட்டு ரோஸ் நிறமாக மாறியது.

அவளின் கையில் இருந்த பால் கிளாஸை பறித்து பால் குடித்து விட்டு அருகில் இருந்த மேஜை மேல் வைத்தான்.
பிரியா, அவனிடம் நீ வரவில்லை என்றாலும் நாங்க அங்க தான் வரததான் இருந்தது.

எனக்கு அங்கு வேலை கிடைத்திருக்கு, பிள்ளைகளையும் அங்க பக்கத்தில் ஒரு ஸ்கூளில் சேர்க்க இருந்தது பற்றி சொன்னாள்.

பெருமூச்சு விட்ட ஷியாம் பிரியாவின் கையை பிடித்து இழுத்து தன் மீது அமர வைத்து விட்டு அவளின் கழுத்தில் தன் முகத்தை புதைத்தான். கரங்கள் அவள் இடையை அழுத்தி பற்றிக் கொண்டது.
அவனின் இந்த செயலில் பிரியாவுக்கு மூச்சே நின்றது.
நான் வரவில்ல என்றால் என்னிடம் வரும் ஐடியாவே இல்ல தானே டி என்றான் ஆதங்கமாக.

பிரியா நான் ஒண்ணு சொல்ல டி நீ இல்லாமல் சத்தியமா, நான் நானாவே இல்ல இல்ல மனித நாவே இல்லை பிணமாக தான் என்று சொல்லி முடிக்கும் முன்பு, இவள் கரம் கொண்டு அவனின் வாயை மூடி கோபமாக இப்படி எல்லாம் பேசுனா, அவ்வளவுதான் என தனது சுட்டுவிரல் நீட்டி மிரட்டினாள்..
அவளின் விரலை பற்கள் கொண்டு லேசாக கடித்து, " நிஜமாவே இப்ப ரொம்ப பேசுற டி அநியாயத்துக்கு வாய் பேச ஆரம்பிச்சுட்டடி என்று தன் இரு மகன்களையும் திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு இவளின் ஆரஞ்சு சுளை உதடுகளை கவ்விக் கொண்டான்.
சத்தியமா முடியல டி நீ இல்ல என்று முனுமுனுத்தான்.

நீண்ட நேரம் சென்ற முத்தம் அபி அசையும் அரவம் கேட்டு மூச்சு வாங்க நின்றது.

ரொம்ப நாள் இல்ல Sorry வருஷம் ஆச்சு நான் தூங்கி இன்றைக்கு இப்போ தூக்கமாக வருது, என்று சொல்லி விட்டு நான் தப்பு செய்தால் கூடவே இருந்து தண்டனை கூடு அத விட்டு என்னை மட்டும் விட்டு போகாத pls என்று சொல்லி ஒரு புறம் பிள்ளைகள் மறுபுறம் தன் மீதே மனைவியை படுக்க வைத்து தூங்கினான்.

மறுநாள் தனது பிள்ளைகள் மற்றும் சில முக்கிய வேலை நிறுவனத்தில், மற்றும் லெட்சுமி அம்மா மற்றும் மகள் யாழினி, மீனா குடும்பம் தன் மனைவி மகன்கள் என அனைவருக்கும் பரிசுகளை வாங்கி வந்தான்.அந்த நாளும் முடிவுற்றது.

லெட்சுமி அம்மா கிளம்பும் வேளை பிரியா, மீனா இருவரும் கண்ணீரில் கரைக்க லெட்சுமி அம்மா அவர்களை தோற்றினார்.

ஒரு வருடத்தில் அனைவரும் இங்கு வருவது உறுதியான செய்தி என்றாலும் அம்மாவயிற்றே...

ஷியாம் பிரியா பிள்ளைகள் என அனைவரும் அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினர்.

லெட்சுமி அம்மா கிளம்பிய உடன் பிரியாவும் மீனா குடும்பத்தினர் விடை பெற்று கிளம்பினாள்.

பிளைட் டிலிருந்து நேராக ஷியாமின் வீட்டுக்கு வந்தனர். பிள்ளைகள் இருவரும் தூங்க பிரியா அவினயயும், ஷியாம் அபியையும் தூக்கி ஆரத்தி எடுக்கும் வரை நின்றனர்.

இனி தினமும் பூவிடம் அடைக்கலம் புகுமா புயல் 🌪️💖🌹
 
Top