ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

?? லவ் பன்னலாம பேபி...... ??

Status
Not open for further replies.

Shalu storys

Member
Wonderland writer
?? லவ் பன்னலாம பேபி...... ??

Episode :- 05

தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தவளை பார்த்தவாரே அவளுக்கு எதிரில் அமர்நது இருந்தனர் மற்ற மூவரும்........

" என்னை பார்த்த அவருக்கு என்னை பைத்தியம் மாதிரியா இருக்கு...... எப்டி என்ன பார்த்து அவரு அப்டி கேட்கலாம்....... "என்று 10வது தடவையாக அவர்களை பார்த்துக் கேட்க......

அவர்கள் முகத்திலோ எந்த ரியேக்ஷனும் இல்லை.....

மீணடும் "என்னை பார்த்தா...." என ருத்ரா ஆரம்பிக்க கடுப்பாகி போன சரவணனோ அவளின் தலையிலே வைத்தான் ஓங்கி ஒரு கொட்டு ஒன்று.......

அவளோ தலையை தடவிக் கொண்டே பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள்......

இப்டி தான் அலுவகத்தில் வந்ததில் இருந்து இவர்கள் மூவரையும் பார்த்து அனைத்தையும் புலம்பியவள் இப்போது கூறி டையலோக்கையே மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருந்தாள்........ஶ

மற்ற மூவரோ மறந்தும் கூட வாய் திறக்கவில்லை..... அவர்கள் எதிர்பார்த்தது தான் இப்படி ஏதேனும் நிகழும் என்று......

அவர்கள் அமைதியாக இருப்பதை பார்த்த ருத்ராவோ கடுப்பாகி "நான் இங்க தனிய பொலம்பிட்டு இருக்க...... நீங்க யாரும் வாயவே திறக்க மாட்டிங்குறிங்க...... "என்று கேட்க.......

சரவணனோ " நாங்க என்ன பன்ன முடியும்..... இது நீயே விலைக் கோடுத்து வாங்கின வம்பு தானே..... அப்போ நீயே சமாளி...... நாங்க சொல்லுறதுக்கும் செய்றத்துக்கும் ஒன்னும் இல்ல...... " என்று அவளை பார்த்து நிதானமாக கூறினான்......

அவனை முகம் சுருக்கி பார்த்தவள் " அப்போ நீ எனக்கு ஹேல்ப் பன்ன மாட்ட அப்டி தானே...... பரவால நீ பன்னலனா என்ன என் உயிர் தோழி ஹேல்ப் பன்னுவா..... என்ன ரேஷு குட்டி....."என்று கெத்தாக கூறி அவள் ரேஸ்மாவை பார்க்க.......

அவளோ இவளை மார்க்கமாக பார்த்தவள் "இப்ப நான் கேட்குறேன் என்னை பார்த்தா பைத்தியக்காரி மாதிரி இருக்கா உனக்கு...... நீ உன் இஷ்டதுக்கு எதாச்சும் இழுத்துட்டு வருவ....... நான் சொல்லுறதையும் கேட்க மாட்ட..... கடைசில எதாச்சும் பிரச்சினை னா இங்க வந்து தான் நிற்ப....... நாங்களும் உனக்கு ஹெல்ப் பன்னுவோம்...... ஆனா இந்த முறை அந்த பாட்சா இங்க பலிக்காது...... உனக்கு வந்த இந்த பிரச்சினைய நீயே சமாளிச்சிகோ....... அப்போ தான் உனக்கலாம் புத்தி வரும்...... "என்று பல்லைக் கடித்தக் கொண்டு அவளை பார்த்தா ரேஷ்மா கூற.......

ருத்ராவோ அவளை கண்களால் சுட்டெரித்தவள் " என்ன அண்ணனும் தங்கச்சும் ப்லேன் போட்டு கழன்டுக்கிறிங்களா...... யாருக்கு வேணும் உங்க ஹேல்ப்...... ஹ்ம்..... " என்று மூஞ்சியை திருப்பியவளோ சாரதா அம்மாவைப் பார்த்து
" நீங்க இரண்டு பேரும் இல்லனா ஒன்னு நடக்காத...... எனக்கு என் டார்லிங் இருக்கு...... என்ன டார்லிங் எனக்கு ஹெலப் பன்னுவதானே...... "சாரதா கன்னம் கிள்ளி கொஞ்சலாக கேட்க......

அவரோ " யம்மா ஆள விடு...... உனக்கு ஹெல்ப் பன்ன போய் நான் பெத்த ரெண்டும் என்னை திட்டியே சாகடிக்குங்க...... " என்று பிதி கலந்த தோனியில் பேச.......

" அய்யோ டார்லிங் நீ ஏன் அந்த ரெண்டு மூஞ்சுர்களலயும பார்த்து பயப்புடுற..... இதுங்க இரண்டும் சும்மா பூச்சாண்டிங்க...... நீ அதுலாம் நினைச்சி பயப்புடாத..... நான் உன்ன காப்பாத்துற..... ஆனா தாயே இப்போ நீ என்னை காப்பாத்து....... " பொய்யாக அழுபவள் போல் பேச.......

அவரோ எதற்கும் அசைவதாக இல்லை......

அதை பார்த்து மூவரையும் கோபமாக முறைத்தவள்
" மொத்தமா ப்லேன் போட்டு ஒன்னு கூடிட்டிங்களவோ அப்டி தானே..... சரி சரி..... " என்று கூறியவள்

" நீங்க யாரும் இல்லனா என்ன எனக்கு..... "என யோசித்தவள் " எனக்கு நான் இருக்கேன்..... நான் சிங்கம் இந்த மேட்டர சிங்குளாவே சமாளிச்சிக்குறேன்...... " என்று டயலோக் ஒன்று கூறியவள் சாரதா அம்மா செய்து வைத்த உணவு பெட்டியை எடுத்துக் கொண்டு வாசல் வரை சென்றுவள் அவர்கள் மூவரையும் திரும்பி பார்த்து " இனி நான் இங்க வந்தேன் னா என்னை என்ன டினு கேளுங்க....." என திமிறாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்......

அவள் சென்றதும் தன் பிள்ளைகள் பக்கம் திரும்பிய சாரதா " பாவம் டா அவ...... ஏன் இப்டி பேசுனிங்க.... நீங்க பேசுனதும் இல்லாம என்னை வேற இப்டி பேச வெச்சிட்டிங்களுவோலே....பாவம் புள்ள..... " என்று சாரதா அம்மா வருத்தப்பட.......

"ம்மா புரியாம பேசாத...... அவளுக்கு பாவம் பார்த்தால்லாம் சரி வராது......
சிலறுக்கு சொல் புத்தி..... சிலறுக்கு சொந்ந புத்தி..... ருத்ராக்கு சொந்த புத்தி.... சொன்னா கேட்க மாட்டா..... அதுனால அனுபவிச்சே தெரிஞ்சிகட்டும்..... " என்றான் அவள் சென்ற திசையில் பார்வைப் பதித்தவாறு.........

சாரதா அம்மாவுக்கும் அவன் சொல்லவதே சரியாக பட அதற்கு மேல் எதுவும் பேசாதவர் உணவுகள் எடுத்து வைப்பதற்காக சமையலறைக்குள் புகுந்துக் கொண்டார்.......

ரேஷ்மாவிற்கும் அதுவே சரி என தோனா அவளும் எதுவும் எதிர்த்து பேசவில்லை.......

????????????????????

தன் வண்டியை நிறுத்தி விட்டு 3வது மாடியில் உள்ள தன் ப்ளாட்டை நோக்கி நடைப்போட்டவளோ வாய்குள் " கண்னுக்குள்ள நிக்குற என் காதலனே..... உன்ன விட்டா யார் துணையே...... " என்ற ஆல்பம் சாங்கை முனுமுனுத்தவாறே கதவைத் திறந்துக் கொண்டு உள்நுளையே உண்மையிலயே அவள் காதல் சொன்ன அவள் காதலன் காலுக்கு மேல் கால் போட்டு அவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.......

அதை பார்த்துக் கண்னு முழியெல்லாம் வெளியில் வந்துவிடுவது போல் அதிர்ந்துப் பார்த்தவள் கண்களை மூடி திறக்க இப்போதோ அவன இருந்த இடம் வெறுமையாக காணப்பட்டது.......

தலையை உலுக்கிக் கொண்டவளோ " ச்சே என்ன இது பாட்டுல வர போலவே இவன் என் கண்னுக்குள்ள உண்மையிலயே இருக்கான என்ன...... ச்ச என்ன கருமம் டி ருத்ரா அடுத்தவ புருஷன்லாம் உன் கண்குள்ள நிக்குறான்..... " என்று தன்னையே அங்கலாய்த்துக் கொண்டவள் கதவை பூட்டிவிட்டு தன் அறைக்குள் நுளைந்துக் கொண்டாள் ப்ரஷ் ஆகும் பொருட்டு......

சிறிது நேரத்தில் ப்ரஷ் ஆகி டீ-சர்ட் மற்றும் முட்டி வரை உள்ள சார்ட்ஸ் ஒன்றை அணிந்துக் கொண்டு வெளியே வந்தவளின் கண்களிற்கு தெரிந்தான் யாதேஷ் தேவன்......

அவளோ கண்களை விரித்து முழித்து பார்த்தவள் " கடவுளே கடவுளே...... " என்று சொல்லிக் கொண்டே கண்கள் இறுக்க மூடி திறக்க மீண்டும் அவன் நின்ற இடம் வெறுமையாகவே காணப்பட்டது.......

அதை பார்த்து தலையை சொரிந்தவளின் மனமோ தனக்கு என்ன ஆனது என்று யோசிக்கத் தொடங்கி இருந்தது.......

உணவு மேசையில் போய் அமர்ந்தவள் உணவை உண்டு முடித்துவிட்டு அனைத்தையும் சுத்தம் செய்தவள் டிவியிற்கு முன் வந்து அமர்ந்தாள் டிவி பார்பதற்காக......

டிவியை ஆன் பன்னி மியூசிக் சேனலில் வைத்து பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்க அவளுக்கு பக்கத்தில் யாரோ அமருவது போல் இருந்தது.......

திருப்பி பார்த்தவளுக்கு அவளின் எண்ணத்தை ஏமாற்றாமல் யாதேஷ் ஏ அமர்ந்து இருந்தான்......

இந்த தடவையும் கட்பனையே என நினைத்தவள் " டேய் உனக்கு என்ன டா வேணும்..... என்னை நிம்மதியா டிவிக் கூட பார்க்க விட மாட்டியா " என கோபமாக பொரிந்து தள்ள......

நிதானமாக அவள் பக்கம் திரும்பியவனோ " பெருசா ஒன்னு இல்ல பேபி எனக்கு நீயும் உன் லவ்வும் தான் வேணும்...... " என்க பதறி அடித்துக் கொண்டு எழுந்தாள் இது உண்மை என்று அறிந்து........

" நீ.... நீ.... நீங்க இங்.... இங்க என்ன ப.... பன்னுறிங்க...... " என்று திக்கிதினறிக் கொண்டு கேட்க......

அவனோ சாதாரணமாக எழுந்து நின்றவன்
" உன்னை பார்க்க தான் வந்தேன்..... விஷா பேபி...." என்றான் கொஞ்சம் நக்கல் தோனியில்.......

அவளோ இப்போது கொஞ்சம் நிதானமாகியவள்
" என்னை தைரியம் இருந்தா என் அனுமதி இல்லாம என் வீட்டுக்குள்ள நுளைவிங்க....... அப்போ நான் வந்த போது இரண்டு முறை பார்த்ததும் கனவு இல்ல அப்டி தானே....... " கோபம் கொப்பளிக்க.....

" யா பேபி..... நீ இரண்டு முறைப் பார்த்ததும் என்னை தான்...... என் காதலி வீட்டுக்குள்ள நுளைய நான் யார் அனுமதிக் கேட்கனும்....." என்று திமிறாக பேசினான்.......

ருத்ராவிற்கோ பத்திக் கொண்டு வந்தது.......

அப்போது தான் அவளிற்கு தான் இருக்கும் நிலையே புரிந்தது.......

அவள் என்னதான் நவயுவதியாக இருந்தாலும் வெளியில் செல்லும் போது ஒழுக்கமாக தான் ஆடை அணிவாள்......

வீட்டில் அவள் மட்டும் என்பதால் அவளுக்கு comfortable ஆனா ஆடையை அணிந்துக் கொல்வாள்.......

அதனாலயே யாதேஷ்ற்கு முன் இப்படி நிற்பது கூச்சமாகி போய்விட்டது அவளுக்கு......

அவளோ லேசாக நெளிந்துக் கொண்டே வரவழைக்கப்பட்ட கோபத்துடன் " இப்ப நீங்க இங்க இருந்து வெளில போறிங்களா இல்லை...... " என்று கத்த......

" ஸ்ஸ்ஸ் ஏன் பேபி இப்போ இப்டி கத்துற..... இப்போ என்ன நான் வெளில போகனும் அவளோ தானே...... ஓகே போறேன்...... " என்றவன் எழுந்து நின்றுக் கொண்டான்.......

அவளும் அவன் போவதற்கு வழிவிட்டு நிற்க அவனோ அவள் சற்றும் எதிர்பாராத நேரம் அவள் கையை பிடித்திழுத்தவன் அவளை தன் கைவலைவுக்குள் கொண்டு வந்திருந்தான்.......

ருத்ராவோ நிமிடத்தில் நடந்துவிட்ட நிகழ்வில் அதிர்ந்து போய் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.......

அவனோ ஒரு கையை அவள் இடையை வளைத்திருந்தவன் மற்ற கையை மேல் உயர்த்தி அவளின் கன்னத்தை வருடிக் கொண்டே பேசலானான்........

" உண்மையா என் கண்ண பார்த்து சொல்லு விஷா உனக்கு என் மேல கொஞ்சம் கூட லவ் இல்ல....... " என்று அத்மாத்திரமான குரலில் கேட்க......

அவளோ அவன் கண்களை பார்க்க தவிர்த்தவள்
" விடுங்க யாதேஷ் சார்....... உங் உங்களுக்கு வெக்கமா இல்ல.... உங்க வைப் ஆ நினைச்சி பாருங்க இது தெரிஞ்சா எவ்ளோ வருத்தபடுவாங்க....... " என்று அவன் கேட்தற்கு பதில் கூறாமல் வேற ஒன்றை கூறினாள்......

" ப்ச் அதுலாம் விடு.... நான் கேட்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு...... என் கண்னை பார்த்து..... உனக்கு என் மேல கொஞ்சம் கூட லவ் இல்லையா....... " என்று அழுத்தமாக கேட்க அவளோ பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாள்.......

எப்படி கூறுவாள் அவன் கேட்பது உண்மையே அவள் தான் அவனை முதல் தடவை பார்த்த போதே விழுந்துவிட்டாளே........

ஆனால் அதை அவளால் கூறவா முடியும் ஒரு பெண்ணின் வாழ்கையை அழிக்கின்றோம் என்ற குற்ற உணர்வு........

கல்யாணம் ஆனா ஒருவன் மீது காதல் வந்ததற்கு அந்ந காதலின் மீது கோபம்......

என்று கலவையான உணவுகளில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் போது எவ்வாறு அவன் கண்களை பார்த்து தைரியமாக கூறுவாள் நான் உன்னை விரும்புகிறேன் என்று.......

அவனை நிமிர்ந்து பார்த்தவளோ " அப்டிலாம் ஒன்னும் இல்ல யாதேஷ்..... எனக்கு உங்க மேல வெறும் க்ரஷ் மட்டும் தான்...... உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சினு தெரிஞ்சதும் அதுவும் போய்டுச்சி...... " என்றாள் அப்போது கூட அவன் கண்களை பார்க்க மறுத்து அவனிடம் இருந்து விடுபட போராடியவாறே........

ஆண்மகனவனி பிடியோ இரும்பு பிடியாக இருந்ததாள் அவளால் கொஞ்சமும் நகர முடியவில்லை.......

யாதேஷ் ஓ அதை எதையும் கணக்கில் எடுக்காதவன் அவளை பார்த்து
" ஓஓஓ அப்டி...... " என்றவன்.....

அவளின் இடையில் இருந்த தன் கரத்தில் இன்னும் அழுத்தம் கூட்டியவன் " இப்போ பாரு நான் எப்டி உன்னை லவ் ஆ சொல்ல வைக்கிறேன்டு....... " என்றவன் அவளை ஒயு சுத்து சுத்தி பக்கத்தில் இருந்த சுவற்றில் சாற்றியவன்.......

அவள் கண்களை பார்த்துக் கொண்டே குனிந்து மெதுவாக அவள் இதழ்களை நெருங்கினான்.....

கண்களை இறுக்க மூடி இருந்தவளின் கைகளோ யாதேஷ்யின் சேர்ட்டை இறுக்கமாக பற்றி இருந்தது........

????????????????????

சரவணன், ரேஷ்மா , சாரதா என மூவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க மெதுவாக தன் பேச்சை ஆரம்பித்தார் சாரதா.......

" சரவணா ஒரு நல்ல விஷயம் ..... " என்க அவனோ சாப்பிட்டுக் கொண்டே " ம்ம்ம் சொல்லும்மா என்ன விஷயம்...... " என வினானவ.......

இவர்களின் சமாஷனைகளை அசுவாரஸ்யமாக கேட்டு உண்டுக் கொண்டிருந்தாள் ரேஷ்மா........

அவரோ தயங்கி கொண்டே
" நேத்து தரகர் வந்து ரேஷ்மாக்கு நல்ல வரன் ஒன்னு கேட்டு வந்து இருக்குனு சொல்லிட்டு போனாரு...... நானும் விசாரிச்சி பார்த்தேன் ரொம்ப நல்ல குடும்பம் நல்ல பை..... "என அவர் கூறிமுடிக்கும் முன்னே ரேஷ்மா சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை விசிறியடித்திருந்தாள்.......

சாரதா அம்மாவும் சரவணனும் அவளை அதிர்ந்து பார்க்க.....

அவளோ கண்கள் சிவக்க கோபம் தெரிக்க " எத்தனை தடவ சொல்லி இருக்கேன்
இத பத்தி பேச வேணாம்னு...... ஒரு தடவை சொன்ன புரியாத..... இனி ஒரு தரம் இந்த பேச்சி மறுபடியும் வந்துச்சி....... அப்றம் யாரும் எதிர்பார்க்காத முவுகளை நான் எடுக்க வேண்டி வரும்....... " என வார்த்தைகளில் அனல் சேர்த்து பேசியவள் யாரையும் நிமிர்ந்து பார்காமல விறுவிறுவென தன் அறைக்குள் நுளைந்தவள் கதவை அறைந்து சாற்றி இருந்தாள்......ஶ

சரவணனோ தன் அம்மாவின் பக்கம் திரும்பியவன் "ம்மா ஏன் இத இப்போ கேட்ட..... நான் தான் அவன் முன்ன இந்த விஷயத்தை பேச வேணாம் னு சொல்லி இருக்கேன் ல....... அப்றம் ஏன்ம்மா..... "என்று வருத்தமாக கேட்க...ஶ

அவரோ "அது இல்ல டா..... நான் வந்து.... " என அவர் ஏதோ கூற கூற வர.....

இடைபுகுந்தவனோ "ப்ச் விடு பார்த்துக்கலாம்......" என்றவன் தன் அறைக்குள் அடைந்துக் கொண்டான்......

சாரதாவோ தன் பிள்ளைகள் சென்ற திசையை வெறித்தவர் ரேஷ்மா தட்டி விட்டு சென்றவைகளை சுத்தம் செய்ய ஆரம்பித்தார் தன் கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டே.......

????????????????????

அவள் இதழ்களை நெருக்கயவனோ அவளை நிமிர்ந்து பார்க்க அவள் நின்ற நிலையே படம் போட்டு காட்டியது அவளின் மனதில் இருப்பவையை.......

அதை பார்த்து குறுநகை புரிந்தவன் அவளை விட்டு விலகி நின்றுக் கொண்டான்......

அவளோ அப்போது அதே நிலையில் நிற்க அதை பார்த்து வாய்விட்டு நகைக ஆரம்பித்துவிட்டான் யாதேஷ்.......

ருத்ராவோ அவனின் சிரிப்பு சத்தில் தான் நிகழ்காலத்திற்கு வந்தாள்.....

அவனை புரியாமல் பார்த்தவளோ " இப்போ ஏன் இப்டி சிரிக்கிறிங்க..... என்னை நினைச்சிட்டு இருக்கிங்க உங்க மனசுல..... "என்று பொரிய சிரிப்பதை நிறுத்திவிட்டு அவளை பார்த்தவன்.....

" என் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கனா.... உன்னை தான் நினைச்சிட்டு இருக்கேன்.... அப்றம் என்னை கேட்ட ஏன் சிரிக்கிறேன் னு தானே..... அது நீ இப்போ நான் கிஸ் பன்ன வந்த நேரம் நீ நின்ன நிலையே சொல்லிச்சிதே.... உன் மனசுல உள்ளத...... " என்றான் அவளை தீர்க்கமாக பார்த்துக் கொண்டே.......

அவளோ பேச்சற்று வாய்யடைத்துப் போனாள்.......

அவன் சொன்னது உண்மை தானே அவன் தன்னை நெருங்கிய நேரம் அவள் மெய் மறந்து நின்றது உண்மை தானே..........

அவளோ மௌனமாக நிற்க அவனோ அவளின் கன்னம் கிள்ளியவன் " இப்பிடியே யோசிச்சிட்டு நில்லு பேபி..... நாம நாளைக்கு மீட் பன்னலாம்..... " என்றவன் அங்கிருந்து வெளியேறி இருந்தான்.......

அவளோ அப்டியே அங்கே மண்டியிட்டு அமர்ந்தவள் தன்னை நினைதும் தன் காதலை நினைத்து அறுவருத்து போனாள்......

அதனாலயே அவளின் கண்களில் இருந்து கண்ணீர் உடைப்பெடுத்திருந்தது.....

?? தொடரும்....... ??

( ஹாய் நண்பர்களே வசிப்பவர்கள் மறக்காம கமன்ஸ் பன்னுங்க..... அது தான் என்னை எழுதுறதுக்கு இன்னும ஆர்வத்தை துண்டுது...... அப்றம் அடுத்த யூடில நம்ம ரேஷ்மாவின் ரகசியத்தை தெரிஞ்சிகலாம்...... டா டா

நான் உங்கள் சகி
Shalu sp?..... )
 
Shalu storys

Member
Wonderland writer
?? லவ் பன்னலாம பேபி....... ??

Episode :- 06

சிறிது நேரம் அறையில் இருந்தவனுக்கோ மனம் கேட்கவில்லை எழுந்து வெளியே வந்தவன் தன் தாய் அறைக்கதவைத் திறந்தது பார்க்க அவரோ தூங்கி இருந்தார்......

அவருக்கு அருகில் சென்று போர்வையை எடுத்துப் போர்த்தியவன் மெதுவாக அங்கு இருந்து வெளியேறி சத்தம் இல்லாமல் கதவை அடைத்தான்........

அடுத்து ரேஷ்மாவின் அறைக்குள் நுளைய அங்கு ரேஷ்மாவோ ஜன்னல் வழியாக வானை வெறித்துக் கொண்டிருந்தாள்......

அதை பார்த்து ஒரு பெருமூச்சை வெளியிட்டவன் மெதுவாக அவள் அருகில் சென்று நின்றுக் கொண்டான்.......

தனக்கு பக்கத்தில் நிழல் ஆடுவதை உணர்ந்த ரேஷ்மா அப்போதும் திரும்பி பார்க்கவில்லை......

அவளிற்கு தெரியும் வந்தது தன் அண்ணன் என்று.......

அவளோ வெளியில் வெறித்துக் கொண்டிருக்க மெதுவாக அவளின் தோள்ளை தொட்டவன் அவளை தன் பக்கம் திருப்பினான்........

அவளோ அடுத்த நிமிடம் தன் அண்ணனை கட்டியணைத்து கதற ஆரம்பித்துவிட்டாள்......

" ஹேய் ரேஷூ ஏன் இப்டி அழுற....... அதுலாம் நடந்து மூன்று வருடஷம் ஆக போகுது...... இன்னும் அதையே நினைச்சிக்கிட்டு இருந்தா என்ன அருத்தம் சொல்லு....... வாழ்க்கைல இப்டிலாம் நடக்க தான் செய்யும் டா....... நாம தான் அதுலாம் தாண்டி முன்னேறி வரனும்....... புரிது நாம இழந்தது சின்னது இல்ல பெரியது....... இருந்தாலும் அதேயே நினைச்சிட்டு நாமலும் கஷ்டப்பட்டு மத்தவங்களையும் கஷ்டபடத்த கூடாது......
பாரு அம்மாக்கு எவ்ளோ மனவருத்தம் னு நீ அப்டி நடந்துக்கிட்டது சரியா யோசித்து பாரு......... எல்லாம் நல்லதுகே னு மனச தேத்திக்க டா மனசு மாறா முயற்சி பன்னு....... " என்று அவளுக்கு புரியும் படி ஆறுதலாக அவளின் முதுகை நிவிக் கொண்டே கூறினான்.......

தன் அண்ணன் கூறிய எதற்கும் மறுப்பு தெறிவிக்காமல் விசும்பிக் கொண்டே அமைதியாக அவனின் தோளில் சாய்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள் ரேஷ்மா......

" சரி விடு காலைல ஸ்கூல் போகனும்ல வா வந்து படு...... " என்று அவளை அழைத்துக் கொண்டு வந்து அவளின் படுக்கையில் படுக்க வைத்தவன் அவளின் அருகில் அமர்ந்து அவளின் தலையை வருடிக் கொடுத்தான்.......

அவளும் எம்பி தன் அண்ணனின் மடியில் படுத்தவளுக்கு தன் கடந்தகால நினைவே அவளின் தலையை வருடிக் கொடுத்த சரவணனிற்கு கூட அதே நினைவு தான்.......

????????????????????

" சீக்கிரம் சீக்கிரம் எல்லா தட்டையும் வண்டில ஏற்றுங்க........ " என்று அனைவரையும் அவசர படுத்துக் கொண்டிருந்தார் சாரதா.........

" என்ன அவசரம் சரா மெதுவாவே ஏற்றலாமே...... முகூர்த்ததுக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கு...... " என்றார் ரமேஷ்வரன் சாரதாவின் தோளில் கை போட்டுக் கொண்டே அவர் சாரதாவின் காதல் கணவர்வும் ரேஷ்மா சரவணனின் அன்பு தந்தையும்.........

தன் கணவரை செல்லமாக முறைத்த சாரதா " ஆமா மெதுவா ஏற்றினா நாளைக்கு தான் போய் சேருவோம்........ " என்றார் கணவரிடம் இருந்து லேசாக விலகிய படி......

அதை உணர்ந்த ரமேஷ்வரன் " அதை இப்டி பக்கத்துல நின்றும் சொல்லலாம் தப்பில்லை தப்பில்லை....... "என்றார் தன் மனைவியை தன் தோள்வலைவில் வைத்துக் கொண்டே.......

" ப்ச் கைய எடுங்க இன்னும் இளமையா இருக்கிறாதா நினைப்பா நம்ம பசங்களுக்கும் கல்யாணம் பன்னுற வயசு வந்துருச்சி இன்னுமும் ரொமன்ஸ் பன்னிக்கிட்டு....." என்றார் சாரதா லேசாக வெட்கபட்டுக் கொண்டே.......

" அதுக்கு என்ன..... வயசு ஆனா ரொமன்ஸ் பன்ன கூடாத இது என்ன அநியாயம்....... நான் பன்னுவேன் இந்த வயதுலயும் சரி இன்னும் கொஞ்சம் வருடம் கழித்து பொல் உண்டும் வயதிலும் சரி....... " என்றார் மீசையை முறுக்கிக் கொண்டு.......

அதை கேட்டு சாரதா காதலாக தன் கணவரை பார்க்க அவரோ சாரதாவின் நெற்றியில் காதலாக முத்தமிட்டார்.........

இதை தான் சொல்லுவார்களோ காதலுக்கு வயதில்லை என்று........

அவர்கள் இருவரையும் பிரித்துக் கொண்டு நடுவில் வந்த சரவணன்
" நடுரோட்டுல என்ன ரொமன்ஸ் வேண்டி கிடக்கு உங்க இரண்டு பேருக்கும்....... இன்னைக்கு உங்களுக்கு கல்யாணம் ஆ இல்ல உங்க பொண்ணுக்கு கல்யாணமா........ கொஞ்சம் கூட சென்ஸ் இல்ல.....ஶ" என்றான் இருவரின் தோளிலும் கை போட்டு கேலியா.......

அவனை முறைத்துக் கொண்டே அவனின் கையை தன் தோளில் இருந்து அகற்றி ரமேஷ்வரன் " டேய் உனக்கு எப்பவும் இதே பொலப்பு தானா டா.....ஶ" என்றார் எரிச்சலாக.......

சரவணனோ புரியாமல்
" என்ன வேலை டாடி " என்றான் அப்பாவியாக......

அவரோ " ம்ம்ம் இந்த நந்தி வேலை பொறந்ததுல இருந்து இதையே பன்னிட்டு இருக்க கொஞ்சம் கூட உனக்கு சலிக்கல........ என் பொண்டாட்டி கூட ஒரு இரண்டு நிமிஷம் நான் தனியா இருந்தா உனக்கு பொறுக்காதா டா....... " என்றார் அவன் காதை பிடித்து திருகி கொண்டே......

" அவ் வலிக்குது....... யம்மா நீ பெத்த புள்ளைய யாரோ ஒருத்தர் கொடுமை படுத்துறாரு பார்த்துட்டு சும்மா இருக்கியே உனக்கு என் மேல பாசமே இல்லையா.......ஶ" என்றான் போலியாக கண்ணீர் வடித்துக் கொண்டே.......

சாரதாவோ அவனி மறுகாதை திருகியவர்
" யாரோ ஒருத்தர் ஆ அது உன் அப்பா ஒழுங்கா பேசுடா....... " என்றார் அதட்டலாக.....ஶ

சரவணனோ அவரை பாவமாக பார்த்து " இனி இங்க நின்ட உன் உயிர்க்கு உத்தரவாதம் இல்ல தப்பிச்சிடு டா கைபுள்ள....." என்று வடிவேல் பாணகயில் மைன்ட் வாய்ஸ் பேசியவன் மெதுவாக அவர்கள் இருவரின் கைகளிலும் இருந்து தப்பியவன் அங்கு இருந்து ஓரே ஓட்டமாக ஓடிவிட்டான்.........

அதை பார்த்து தம்பதியார்கள் இருவரும் மனம்நிறைந்து வாய்விட்டு சிரித்தனர்......ஶ

இது தான் அவர்களின் மனநிறைவான கடைசி சிரிப்பு என்பதை அறியாமல்.........

ஆம் இன்று ரேஷ்மாவிற்கு திருமணம் கார்த்திக் என்பவன்னுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது......

ஐயர் மந்திரங்கள் ஓதிக் கொண்டிருக்க மணமகன் அவனோ புன்னகை முகத்துடன் அய்யர் கூறும் மந்திரங்களை மொழிந்துக் கொண்டிருந்தான்.......

"பெண் அழைச்சின்டு வாங்கோ...... " என்று அய்யர் கூற மணபெண்னிற்கே உரிய வெட்கத்துடனும் புரிப்புடனும் குனிந்த தலை நிமிராமல் பெண்கள் புடை சூழ நடந்து வந்துக் கொண்டிருந்தாள் ரேஷ்மா அவளுக்கு அருகிளோ அவளை கின்டல் செய்து சிவக்க வைத்துக் கொண்டே அவளுடன் வந்துக் கொண்டிருந்தாள் ருத்ரா.........

ரேஷ்மாவை அழைத்து வந்து கார்த்திக்கின் அருகில் அமர வைத்தவர்கள் தள்ளி நின்றுக் கொண்டனர்.......

அய்யர் கூறும் அனைத்தையும் பின்பற்றி அனைத்து சடங்குகளையும் முடித்தார்கள்.......

" கெட்டிமேளம் கெட்டிமேளம்....... " என்று அய்யர் கூற அனைவரின் ஆசிர்வாதத்திற்கும் நடுவில் கார்த்திக் ரேஷ்மாவின் திருமணம் இனிதே அரங்கேரியது.......

?? தொடரும்....... ??

( சாரி நண்பர்களே லேட் யூடிக்கு..... கொஞ்சம் பிசி பா..... சின்ன யூடி தான் அட்ஜஸ்ட் கரோ.... கதை எப்டி போகுதுனு சொல்லுங்க பா எதாச்சும் பிழை இருந்தாலும் சொல்லிங்க திருத்திக்கிறேன்.......
உங்க விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்...... டாடா.......

நான் உங்கள் சகி
Shalu SP?..... )
 
Bindusara

Well-known member
Wonderland writer
?? லவ் பன்னலாம பேபி...... ??

Episode :- 05

தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தவளை பார்த்தவாரே அவளுக்கு எதிரில் அமர்நது இருந்தனர் மற்ற மூவரும்........

" என்னை பார்த்த அவருக்கு என்னை பைத்தியம் மாதிரியா இருக்கு...... எப்டி என்ன பார்த்து அவரு அப்டி கேட்கலாம்....... "என்று 10வது தடவையாக அவர்களை பார்த்துக் கேட்க......

அவர்கள் முகத்திலோ எந்த ரியேக்ஷனும் இல்லை.....

மீணடும் "என்னை பார்த்தா...." என ருத்ரா ஆரம்பிக்க கடுப்பாகி போன சரவணனோ அவளின் தலையிலே வைத்தான் ஓங்கி ஒரு கொட்டு ஒன்று.......

அவளோ தலையை தடவிக் கொண்டே பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள்......

இப்டி தான் அலுவகத்தில் வந்ததில் இருந்து இவர்கள் மூவரையும் பார்த்து அனைத்தையும் புலம்பியவள் இப்போது கூறி டையலோக்கையே மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருந்தாள்........ஶ

மற்ற மூவரோ மறந்தும் கூட வாய் திறக்கவில்லை..... அவர்கள் எதிர்பார்த்தது தான் இப்படி ஏதேனும் நிகழும் என்று......

அவர்கள் அமைதியாக இருப்பதை பார்த்த ருத்ராவோ கடுப்பாகி "நான் இங்க தனிய பொலம்பிட்டு இருக்க...... நீங்க யாரும் வாயவே திறக்க மாட்டிங்குறிங்க...... "என்று கேட்க.......

சரவணனோ " நாங்க என்ன பன்ன முடியும்..... இது நீயே விலைக் கோடுத்து வாங்கின வம்பு தானே..... அப்போ நீயே சமாளி...... நாங்க சொல்லுறதுக்கும் செய்றத்துக்கும் ஒன்னும் இல்ல...... " என்று அவளை பார்த்து நிதானமாக கூறினான்......

அவனை முகம் சுருக்கி பார்த்தவள் " அப்போ நீ எனக்கு ஹேல்ப் பன்ன மாட்ட அப்டி தானே...... பரவால நீ பன்னலனா என்ன என் உயிர் தோழி ஹேல்ப் பன்னுவா..... என்ன ரேஷு குட்டி....."என்று கெத்தாக கூறி அவள் ரேஸ்மாவை பார்க்க.......

அவளோ இவளை மார்க்கமாக பார்த்தவள் "இப்ப நான் கேட்குறேன் என்னை பார்த்தா பைத்தியக்காரி மாதிரி இருக்கா உனக்கு...... நீ உன் இஷ்டதுக்கு எதாச்சும் இழுத்துட்டு வருவ....... நான் சொல்லுறதையும் கேட்க மாட்ட..... கடைசில எதாச்சும் பிரச்சினை னா இங்க வந்து தான் நிற்ப....... நாங்களும் உனக்கு ஹெல்ப் பன்னுவோம்...... ஆனா இந்த முறை அந்த பாட்சா இங்க பலிக்காது...... உனக்கு வந்த இந்த பிரச்சினைய நீயே சமாளிச்சிகோ....... அப்போ தான் உனக்கலாம் புத்தி வரும்...... "என்று பல்லைக் கடித்தக் கொண்டு அவளை பார்த்தா ரேஷ்மா கூற.......

ருத்ராவோ அவளை கண்களால் சுட்டெரித்தவள் " என்ன அண்ணனும் தங்கச்சும் ப்லேன் போட்டு கழன்டுக்கிறிங்களா...... யாருக்கு வேணும் உங்க ஹேல்ப்...... ஹ்ம்..... " என்று மூஞ்சியை திருப்பியவளோ சாரதா அம்மாவைப் பார்த்து
" நீங்க இரண்டு பேரும் இல்லனா ஒன்னு நடக்காத...... எனக்கு என் டார்லிங் இருக்கு...... என்ன டார்லிங் எனக்கு ஹெலப் பன்னுவதானே...... "சாரதா கன்னம் கிள்ளி கொஞ்சலாக கேட்க......

அவரோ " யம்மா ஆள விடு...... உனக்கு ஹெல்ப் பன்ன போய் நான் பெத்த ரெண்டும் என்னை திட்டியே சாகடிக்குங்க...... " என்று பிதி கலந்த தோனியில் பேச.......

" அய்யோ டார்லிங் நீ ஏன் அந்த ரெண்டு மூஞ்சுர்களலயும பார்த்து பயப்புடுற..... இதுங்க இரண்டும் சும்மா பூச்சாண்டிங்க...... நீ அதுலாம் நினைச்சி பயப்புடாத..... நான் உன்ன காப்பாத்துற..... ஆனா தாயே இப்போ நீ என்னை காப்பாத்து....... " பொய்யாக அழுபவள் போல் பேச.......

அவரோ எதற்கும் அசைவதாக இல்லை......

அதை பார்த்து மூவரையும் கோபமாக முறைத்தவள்
" மொத்தமா ப்லேன் போட்டு ஒன்னு கூடிட்டிங்களவோ அப்டி தானே..... சரி சரி..... " என்று கூறியவள்

" நீங்க யாரும் இல்லனா என்ன எனக்கு..... "என யோசித்தவள் " எனக்கு நான் இருக்கேன்..... நான் சிங்கம் இந்த மேட்டர சிங்குளாவே சமாளிச்சிக்குறேன்...... " என்று டயலோக் ஒன்று கூறியவள் சாரதா அம்மா செய்து வைத்த உணவு பெட்டியை எடுத்துக் கொண்டு வாசல் வரை சென்றுவள் அவர்கள் மூவரையும் திரும்பி பார்த்து " இனி நான் இங்க வந்தேன் னா என்னை என்ன டினு கேளுங்க....." என திமிறாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்......

அவள் சென்றதும் தன் பிள்ளைகள் பக்கம் திரும்பிய சாரதா " பாவம் டா அவ...... ஏன் இப்டி பேசுனிங்க.... நீங்க பேசுனதும் இல்லாம என்னை வேற இப்டி பேச வெச்சிட்டிங்களுவோலே....பாவம் புள்ள..... " என்று சாரதா அம்மா வருத்தப்பட.......

"ம்மா புரியாம பேசாத...... அவளுக்கு பாவம் பார்த்தால்லாம் சரி வராது......
சிலறுக்கு சொல் புத்தி..... சிலறுக்கு சொந்ந புத்தி..... ருத்ராக்கு சொந்த புத்தி.... சொன்னா கேட்க மாட்டா..... அதுனால அனுபவிச்சே தெரிஞ்சிகட்டும்..... " என்றான் அவள் சென்ற திசையில் பார்வைப் பதித்தவாறு.........

சாரதா அம்மாவுக்கும் அவன் சொல்லவதே சரியாக பட அதற்கு மேல் எதுவும் பேசாதவர் உணவுகள் எடுத்து வைப்பதற்காக சமையலறைக்குள் புகுந்துக் கொண்டார்.......

ரேஷ்மாவிற்கும் அதுவே சரி என தோனா அவளும் எதுவும் எதிர்த்து பேசவில்லை.......

????????????????????

தன் வண்டியை நிறுத்தி விட்டு 3வது மாடியில் உள்ள தன் ப்ளாட்டை நோக்கி நடைப்போட்டவளோ வாய்குள் " கண்னுக்குள்ள நிக்குற என் காதலனே..... உன்ன விட்டா யார் துணையே...... " என்ற ஆல்பம் சாங்கை முனுமுனுத்தவாறே கதவைத் திறந்துக் கொண்டு உள்நுளையே உண்மையிலயே அவள் காதல் சொன்ன அவள் காதலன் காலுக்கு மேல் கால் போட்டு அவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.......

அதை பார்த்துக் கண்னு முழியெல்லாம் வெளியில் வந்துவிடுவது போல் அதிர்ந்துப் பார்த்தவள் கண்களை மூடி திறக்க இப்போதோ அவன இருந்த இடம் வெறுமையாக காணப்பட்டது.......

தலையை உலுக்கிக் கொண்டவளோ " ச்சே என்ன இது பாட்டுல வர போலவே இவன் என் கண்னுக்குள்ள உண்மையிலயே இருக்கான என்ன...... ச்ச என்ன கருமம் டி ருத்ரா அடுத்தவ புருஷன்லாம் உன் கண்குள்ள நிக்குறான்..... " என்று தன்னையே அங்கலாய்த்துக் கொண்டவள் கதவை பூட்டிவிட்டு தன் அறைக்குள் நுளைந்துக் கொண்டாள் ப்ரஷ் ஆகும் பொருட்டு......

சிறிது நேரத்தில் ப்ரஷ் ஆகி டீ-சர்ட் மற்றும் முட்டி வரை உள்ள சார்ட்ஸ் ஒன்றை அணிந்துக் கொண்டு வெளியே வந்தவளின் கண்களிற்கு தெரிந்தான் யாதேஷ் தேவன்......

அவளோ கண்களை விரித்து முழித்து பார்த்தவள் " கடவுளே கடவுளே...... " என்று சொல்லிக் கொண்டே கண்கள் இறுக்க மூடி திறக்க மீண்டும் அவன் நின்ற இடம் வெறுமையாகவே காணப்பட்டது.......

அதை பார்த்து தலையை சொரிந்தவளின் மனமோ தனக்கு என்ன ஆனது என்று யோசிக்கத் தொடங்கி இருந்தது.......

உணவு மேசையில் போய் அமர்ந்தவள் உணவை உண்டு முடித்துவிட்டு அனைத்தையும் சுத்தம் செய்தவள் டிவியிற்கு முன் வந்து அமர்ந்தாள் டிவி பார்பதற்காக......

டிவியை ஆன் பன்னி மியூசிக் சேனலில் வைத்து பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்க அவளுக்கு பக்கத்தில் யாரோ அமருவது போல் இருந்தது.......

திருப்பி பார்த்தவளுக்கு அவளின் எண்ணத்தை ஏமாற்றாமல் யாதேஷ் ஏ அமர்ந்து இருந்தான்......

இந்த தடவையும் கட்பனையே என நினைத்தவள் " டேய் உனக்கு என்ன டா வேணும்..... என்னை நிம்மதியா டிவிக் கூட பார்க்க விட மாட்டியா " என கோபமாக பொரிந்து தள்ள......

நிதானமாக அவள் பக்கம் திரும்பியவனோ " பெருசா ஒன்னு இல்ல பேபி எனக்கு நீயும் உன் லவ்வும் தான் வேணும்...... " என்க பதறி அடித்துக் கொண்டு எழுந்தாள் இது உண்மை என்று அறிந்து........

" நீ.... நீ.... நீங்க இங்.... இங்க என்ன ப.... பன்னுறிங்க...... " என்று திக்கிதினறிக் கொண்டு கேட்க......

அவனோ சாதாரணமாக எழுந்து நின்றவன்
" உன்னை பார்க்க தான் வந்தேன்..... விஷா பேபி...." என்றான் கொஞ்சம் நக்கல் தோனியில்.......

அவளோ இப்போது கொஞ்சம் நிதானமாகியவள்
" என்னை தைரியம் இருந்தா என் அனுமதி இல்லாம என் வீட்டுக்குள்ள நுளைவிங்க....... அப்போ நான் வந்த போது இரண்டு முறை பார்த்ததும் கனவு இல்ல அப்டி தானே....... " கோபம் கொப்பளிக்க.....

" யா பேபி..... நீ இரண்டு முறைப் பார்த்ததும் என்னை தான்...... என் காதலி வீட்டுக்குள்ள நுளைய நான் யார் அனுமதிக் கேட்கனும்....." என்று திமிறாக பேசினான்.......

ருத்ராவிற்கோ பத்திக் கொண்டு வந்தது.......

அப்போது தான் அவளிற்கு தான் இருக்கும் நிலையே புரிந்தது.......

அவள் என்னதான் நவயுவதியாக இருந்தாலும் வெளியில் செல்லும் போது ஒழுக்கமாக தான் ஆடை அணிவாள்......

வீட்டில் அவள் மட்டும் என்பதால் அவளுக்கு comfortable ஆனா ஆடையை அணிந்துக் கொல்வாள்.......

அதனாலயே யாதேஷ்ற்கு முன் இப்படி நிற்பது கூச்சமாகி போய்விட்டது அவளுக்கு......

அவளோ லேசாக நெளிந்துக் கொண்டே வரவழைக்கப்பட்ட கோபத்துடன் " இப்ப நீங்க இங்க இருந்து வெளில போறிங்களா இல்லை...... " என்று கத்த......

" ஸ்ஸ்ஸ் ஏன் பேபி இப்போ இப்டி கத்துற..... இப்போ என்ன நான் வெளில போகனும் அவளோ தானே...... ஓகே போறேன்...... " என்றவன் எழுந்து நின்றுக் கொண்டான்.......

அவளும் அவன் போவதற்கு வழிவிட்டு நிற்க அவனோ அவள் சற்றும் எதிர்பாராத நேரம் அவள் கையை பிடித்திழுத்தவன் அவளை தன் கைவலைவுக்குள் கொண்டு வந்திருந்தான்.......

ருத்ராவோ நிமிடத்தில் நடந்துவிட்ட நிகழ்வில் அதிர்ந்து போய் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.......

அவனோ ஒரு கையை அவள் இடையை வளைத்திருந்தவன் மற்ற கையை மேல் உயர்த்தி அவளின் கன்னத்தை வருடிக் கொண்டே பேசலானான்........

" உண்மையா என் கண்ண பார்த்து சொல்லு விஷா உனக்கு என் மேல கொஞ்சம் கூட லவ் இல்ல....... " என்று அத்மாத்திரமான குரலில் கேட்க......

அவளோ அவன் கண்களை பார்க்க தவிர்த்தவள்
" விடுங்க யாதேஷ் சார்....... உங் உங்களுக்கு வெக்கமா இல்ல.... உங்க வைப் ஆ நினைச்சி பாருங்க இது தெரிஞ்சா எவ்ளோ வருத்தபடுவாங்க....... " என்று அவன் கேட்தற்கு பதில் கூறாமல் வேற ஒன்றை கூறினாள்......

" ப்ச் அதுலாம் விடு.... நான் கேட்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு...... என் கண்னை பார்த்து..... உனக்கு என் மேல கொஞ்சம் கூட லவ் இல்லையா....... " என்று அழுத்தமாக கேட்க அவளோ பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாள்.......

எப்படி கூறுவாள் அவன் கேட்பது உண்மையே அவள் தான் அவனை முதல் தடவை பார்த்த போதே விழுந்துவிட்டாளே........

ஆனால் அதை அவளால் கூறவா முடியும் ஒரு பெண்ணின் வாழ்கையை அழிக்கின்றோம் என்ற குற்ற உணர்வு........

கல்யாணம் ஆனா ஒருவன் மீது காதல் வந்ததற்கு அந்ந காதலின் மீது கோபம்......

என்று கலவையான உணவுகளில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் போது எவ்வாறு அவன் கண்களை பார்த்து தைரியமாக கூறுவாள் நான் உன்னை விரும்புகிறேன் என்று.......

அவனை நிமிர்ந்து பார்த்தவளோ " அப்டிலாம் ஒன்னும் இல்ல யாதேஷ்..... எனக்கு உங்க மேல வெறும் க்ரஷ் மட்டும் தான்...... உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சினு தெரிஞ்சதும் அதுவும் போய்டுச்சி...... " என்றாள் அப்போது கூட அவன் கண்களை பார்க்க மறுத்து அவனிடம் இருந்து விடுபட போராடியவாறே........

ஆண்மகனவனி பிடியோ இரும்பு பிடியாக இருந்ததாள் அவளால் கொஞ்சமும் நகர முடியவில்லை.......

யாதேஷ் ஓ அதை எதையும் கணக்கில் எடுக்காதவன் அவளை பார்த்து
" ஓஓஓ அப்டி...... " என்றவன்.....

அவளின் இடையில் இருந்த தன் கரத்தில் இன்னும் அழுத்தம் கூட்டியவன் " இப்போ பாரு நான் எப்டி உன்னை லவ் ஆ சொல்ல வைக்கிறேன்டு....... " என்றவன் அவளை ஒயு சுத்து சுத்தி பக்கத்தில் இருந்த சுவற்றில் சாற்றியவன்.......

அவள் கண்களை பார்த்துக் கொண்டே குனிந்து மெதுவாக அவள் இதழ்களை நெருங்கினான்.....

கண்களை இறுக்க மூடி இருந்தவளின் கைகளோ யாதேஷ்யின் சேர்ட்டை இறுக்கமாக பற்றி இருந்தது........

????????????????????

சரவணன், ரேஷ்மா , சாரதா என மூவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க மெதுவாக தன் பேச்சை ஆரம்பித்தார் சாரதா.......

" சரவணா ஒரு நல்ல விஷயம் ..... " என்க அவனோ சாப்பிட்டுக் கொண்டே " ம்ம்ம் சொல்லும்மா என்ன விஷயம்...... " என வினானவ.......

இவர்களின் சமாஷனைகளை அசுவாரஸ்யமாக கேட்டு உண்டுக் கொண்டிருந்தாள் ரேஷ்மா........

அவரோ தயங்கி கொண்டே
" நேத்து தரகர் வந்து ரேஷ்மாக்கு நல்ல வரன் ஒன்னு கேட்டு வந்து இருக்குனு சொல்லிட்டு போனாரு...... நானும் விசாரிச்சி பார்த்தேன் ரொம்ப நல்ல குடும்பம் நல்ல பை..... "என அவர் கூறிமுடிக்கும் முன்னே ரேஷ்மா சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை விசிறியடித்திருந்தாள்.......

சாரதா அம்மாவும் சரவணனும் அவளை அதிர்ந்து பார்க்க.....

அவளோ கண்கள் சிவக்க கோபம் தெரிக்க " எத்தனை தடவ சொல்லி இருக்கேன்
இத பத்தி பேச வேணாம்னு...... ஒரு தடவை சொன்ன புரியாத..... இனி ஒரு தரம் இந்த பேச்சி மறுபடியும் வந்துச்சி....... அப்றம் யாரும் எதிர்பார்க்காத முவுகளை நான் எடுக்க வேண்டி வரும்....... " என வார்த்தைகளில் அனல் சேர்த்து பேசியவள் யாரையும் நிமிர்ந்து பார்காமல விறுவிறுவென தன் அறைக்குள் நுளைந்தவள் கதவை அறைந்து சாற்றி இருந்தாள்......ஶ

சரவணனோ தன் அம்மாவின் பக்கம் திரும்பியவன் "ம்மா ஏன் இத இப்போ கேட்ட..... நான் தான் அவன் முன்ன இந்த விஷயத்தை பேச வேணாம் னு சொல்லி இருக்கேன் ல....... அப்றம் ஏன்ம்மா..... "என்று வருத்தமாக கேட்க...ஶ

அவரோ "அது இல்ல டா..... நான் வந்து.... " என அவர் ஏதோ கூற கூற வர.....

இடைபுகுந்தவனோ "ப்ச் விடு பார்த்துக்கலாம்......" என்றவன் தன் அறைக்குள் அடைந்துக் கொண்டான்......

சாரதாவோ தன் பிள்ளைகள் சென்ற திசையை வெறித்தவர் ரேஷ்மா தட்டி விட்டு சென்றவைகளை சுத்தம் செய்ய ஆரம்பித்தார் தன் கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டே.......

????????????????????

அவள் இதழ்களை நெருக்கயவனோ அவளை நிமிர்ந்து பார்க்க அவள் நின்ற நிலையே படம் போட்டு காட்டியது அவளின் மனதில் இருப்பவையை.......

அதை பார்த்து குறுநகை புரிந்தவன் அவளை விட்டு விலகி நின்றுக் கொண்டான்......

அவளோ அப்போது அதே நிலையில் நிற்க அதை பார்த்து வாய்விட்டு நகைக ஆரம்பித்துவிட்டான் யாதேஷ்.......

ருத்ராவோ அவனின் சிரிப்பு சத்தில் தான் நிகழ்காலத்திற்கு வந்தாள்.....

அவனை புரியாமல் பார்த்தவளோ " இப்போ ஏன் இப்டி சிரிக்கிறிங்க..... என்னை நினைச்சிட்டு இருக்கிங்க உங்க மனசுல..... "என்று பொரிய சிரிப்பதை நிறுத்திவிட்டு அவளை பார்த்தவன்.....

" என் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கனா.... உன்னை தான் நினைச்சிட்டு இருக்கேன்.... அப்றம் என்னை கேட்ட ஏன் சிரிக்கிறேன் னு தானே..... அது நீ இப்போ நான் கிஸ் பன்ன வந்த நேரம் நீ நின்ன நிலையே சொல்லிச்சிதே.... உன் மனசுல உள்ளத...... " என்றான் அவளை தீர்க்கமாக பார்த்துக் கொண்டே.......

அவளோ பேச்சற்று வாய்யடைத்துப் போனாள்.......

அவன் சொன்னது உண்மை தானே அவன் தன்னை நெருங்கிய நேரம் அவள் மெய் மறந்து நின்றது உண்மை தானே..........

அவளோ மௌனமாக நிற்க அவனோ அவளின் கன்னம் கிள்ளியவன் " இப்பிடியே யோசிச்சிட்டு நில்லு பேபி..... நாம நாளைக்கு மீட் பன்னலாம்..... " என்றவன் அங்கிருந்து வெளியேறி இருந்தான்.......

அவளோ அப்டியே அங்கே மண்டியிட்டு அமர்ந்தவள் தன்னை நினைதும் தன் காதலை நினைத்து அறுவருத்து போனாள்......

அதனாலயே அவளின் கண்களில் இருந்து கண்ணீர் உடைப்பெடுத்திருந்தது.....

?? தொடரும்....... ??

( ஹாய் நண்பர்களே வசிப்பவர்கள் மறக்காம கமன்ஸ் பன்னுங்க..... அது தான் என்னை எழுதுறதுக்கு இன்னும ஆர்வத்தை துண்டுது...... அப்றம் அடுத்த யூடில நம்ம ரேஷ்மாவின் ரகசியத்தை தெரிஞ்சிகலாம்...... டா டா

நான் உங்கள் சகி
Shalu sp?..... )
Nic epi ka ?
 
Status
Not open for further replies.
Top