ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

டொம் & ஜெர்ரி காதல்- கருத்துத்திரி

@@@

Well-known member
கடற்கரை மணலில் இருவர் சண்டை போட ..
எதற்காக சண்டை போடுறீங்க..
யார் நீங்க அப்டினு கேட்டா பிரண்ட்ஸ்ஸூம் இல்ல காதலர்களும் இல்ல எதிரிகளும் இல்ல என்று பதில் வர யார் தாண்டா நீங்க அப்டினு மண்டைய பிச்சுகிட்டு கேட்டா..புருஷன் பொண்டாட்டி..டாம்&ஜெர்ரி புருஷன் பொண்டாட்டியாம்..
 
Top