ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காற்றாக நீ இருப்பாய்- கருத்து திரி

pommu

Administrator
Staff member
காற்றாக நீ இருப்பாய்- கருத்து திரி
 

Ruby

Well-known member
யாரா அது லேகா காதுக்குள்😳😳

லேகா ஃபேமிலி நடவடிக்கை🤔🤔 இவ பிரச்சனை தெரியுமோ? அவன் தங்கைக்கு??

ஜி அப்படி என்ன கேஸ் க்ளோஸ் பண்ணி இப்போ மாட்ட போறார்...

சொந்த பிள்ளையை விட பணம் பெருசா என்ன😳😳

ருதரேஷ் தான் நம்ம ஹீரோ போல...
 
  • Love
Reactions: T23

T23

Moderator
யாரா அது லேகா காதுக்குள்😳😳

லேகா ஃபேமிலி நடவடிக்கை🤔🤔 இவ பிரச்சனை தெரியுமோ? அவன் தங்கைக்கு??

ஜி அப்படி என்ன கேஸ் க்ளோஸ் பண்ணி இப்போ மாட்ட போறார்...

சொந்த பிள்ளையை விட பணம் பெருசா என்ன😳😳

ருதரேஷ் தான் நம்ம ஹீரோ போல...
உங்க கெஸ் நல்லா இருக்கு 😁😁
 

Ruby

Well-known member
ருத் கல்யாணம் ஆனவனா😳😳 வாசவி அவளும் அப்போ அவனை போல தான் வேலை போல, அவ அப்பாவுமா🤔🤔 போலீஸ் ஆ...

பிரியன் அண்ட் ஜீவனா பாசமா இருக்காங்க... இத்தனை நடந்தும் அவளுக்காக நிக்கிராங்க... இப்போ என்ன ஆச்சு லேகா அவளுக்கு🤔 சோ மொத்த குடும்பத்துக்கும் விசயம் தெரிஞ்சு இருக்கு🤔

ஆதர்ஷ் அவன் பக்கம் தான் என்ன நடக்குது அப்படினே புரியல🤔 அவனுக்கு வருபவை எல்லாம் கனவும் இல்லாம இதென்ன🤔🤔🤔 சித் அவனுக்கு காதலியா🤔
 
  • Wow
Reactions: T23

Ruby

Well-known member
இப்போ ஆது கண்ணுக்கு தெரிந்தது லேகா தானோ? ஜீவனா ஆ...?

அப்போ குழந்தைகளுக்கு ஏதோ குடுத்து இன்பெகஷன் வர வச்சு இருப்பாங்களா🤔

அருண் அண்ட் வாசு டாக்டர்ஸ் ஆ... சூப்பர்... அந்த மருந்துகள் பின் இருப்பது ஜி ஆ🤔🤔🤔
 
  • Wow
Reactions: T23
Top