ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என்னுள் நீ- கருத்து திரி

Gowri

Well-known member
அப்ப அந்த pa தான் ருத்ரனா......

நிஹா கனவில் வரவனும் அவன் தானே.....
 
  • Like
Reactions: T23

Gowri

Well-known member
NR கம்பனி ருத்ராவை வளர்த்தார் இல்ல...நாராயணன் அவர் கம்பனியா......

அதை தான் அவர் எதிரிகள் பிடிங்கிட்டாங்க இல்ல.....

அதை திரும்ப கை பட்ரும் முயற்சியா இது இந்த ஒப்பந்தம்?????

ஏன் இன்னும் அந்த pa பேரை சொல்ல மாட்டெங்கிரிங்க??????

அவன் தான் ருத்ரா வா?????

நேரில் தான் பார்க்க மாட்டா சரி......அவங்க குடுத்தா பேட்டியை கூடவா பார்க்கல?????

ராகேஷ் கிட்ட பூ குடுக்கும் போது ஏன் இவளோ பதட்டம்?????

ருத்ரா இருப்பதாலோ.....
 

Ruby

Well-known member
Awww ராகேஷ் 🤔🤔 ராகேஷ் விட அவன் pa மேல எனக்கு டவுட வருதே.... pa வர்ணனை பார்க்க அப்படி தான் இருக்கு...

நிஹா அப்போ அவ கனவில் வரவன் கூட ஒத்துப் போக போறது ராகேஷ் ஆ....

ஆமா ருத்ர எங்க🤔 இவன் தான் ராகேஷ் pa ஆ.... R 2 அதுக்கு meaning இந்த ரெண்டு பேரும் சேர்ந்து தானோ🤔 இல்ல அவன் தான் இவனா?

Nr இந்த பேரு நாகராஜன் கம்பனி அப்போ ருத்ரன் கம்பனி ஆனால் அவன் கிட்ட இல்ல... அதை வாங்கும் முயற்சியா🤔🤔🤔

Dialogues kku எல்லாம் double quote use பண்ணுங்க.... Difference இல்லாம இருக்கு....

மணி முத்து பெயர்கள் சில இடங்களில் மாறி இருக்கு

பார்த்தே இராத, யாருன்னா தெரியாத ஒருவனுக்கு இவ பண்ணுற அலப்பறை கடுப்பாகுது... மூஞ்ச பாரு லூசு...
 

Ruby

Well-known member
அவள் திணறலை ரசிப்பது ருத்ரன் தான... ஆனால் அவன் யார் பெயரில் இருக்கான் தெரியாது... ராகேஷ் வம்பு செய்வதை பார்த்தால் அது வேறு சந்தேகமா இருக்கு...

இங்கு வரவே வராதவனுக்கு எப்படி அவளை தெரியும்...???

அப்படினா அவ nr employee என்பதை தாண்டி அவங்க உறவு இருக்கணும்... அவனுக்கு உறவாய் இருக்கணும்...

அப்போ யாருமே உயிரோட இல்ல... ஆனால் யாரும் பிழைத்து இருக்கா வாய்ப்பு இருக்கா🤔

இவங்க கிராமத்தில் வாங்கி இருக்கும் நிலங்கள் எல்லாம் முத்து, மூர்த்தி இருவரும் குத்தகைக்கு விட்டு விட்டு வந்த நிலங்கள் தானே🤔

Nr கம்பனி கூட செய்ய கம்பனி மேல இருக்கும் உரிமையும் காரணம்...
 
Top