நான் சொன்னதுதானே சமைச்சீங்கன்னு அவந்திக்கா அந்த சமையல்காரம்மா கிட்ட கேட்கும்போதே நினைத்தேன் அவந்திகா சாப்பாடு எதையோ கலந்து கொடுத்து அரிய சிவனுக்கு கொல்லப் போறான்னு அது சரியா போயிடுச்சு.
ரொம்ப வேகமா முடிச்சிட்ட மாதிரி இருக்கு கிஷாந்தன் அவந்திக்கா வாழ்க்கைய கொஞ்சம் அழகா விவரிச்சு,
அவந்திகா மற்றும் கல்யாணி ரெண்டு பேரும் சேர்ந்து அரிய சிவனோட தொழில்களை பெண் என்ற பாகுபாடு இல்லாமல் கம்பீரமா எடுத்து நடத்துற மாதிரி சொல்லி பொறுமையா முடிச்சி இருக்கலாம்.
ஆரம்பத்தில் இருந்து கதை ரொம்ப விறுவிறுப்பா போச்சு சூப்பர்



