ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Twist 21 meme competition review competition results.

pommu

Administrator
Staff member
ஹாய் நண்பர்களே

மீம் போட்டி விமர்சன போட்டி முடிவுகள் இதோ..
மீம் போட்டி முடிவுகள்
500 rs + மற்றும் மகதீரா பதிப்பகத்தினால் வெளியிடப்பட்ட நாவல்களை பரிசாக பெறுபவர்கள்.

1. பிரியதர்ஷினி பழனியாண்டி
2. ஷாயினி
3. சாஹிரா

விமர்சன போட்டி முடிவுகள்

500 rs + மற்றும் மகதீரா பதிப்பகத்தினால் வெளியிடப்பட்ட நாவல்களை பரிசாக பெறுபவர்கள்
20 நாவல்களுக்கும் விமர்சனம் பதிப்பித்து முதல் பரிசை வென்று இருப்பவர்கள் இருவர்

1. ரூபி & கௌரி கார்த்திகேயன்

2. பவானி பாலசுப்ரமணியம்

மேலும் சிறப்பாக விமர்சனம் வழங்கிய நால்வருக்கு மகதீரா பதிப்பக நாவல்கள் பரிசாக வழங்கப்படுகின்றன.
1. பிரியதர்ஷினி பழனியாண்டி
2. ஷாயினி
3. ஆர்ட் பேர்ல்
4. ஸ்ரீராஜ்

மேற்குறிப்பிடப்பட்ட அனைவரும் என்னை உள்பெட்டியில் தொடர்புகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
இந்த முறை இந்த போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்..

நன்றி

ஆத்விகா பொம்மு

அடுத்த வருடம்.இன்னொரு போட்டியில் சந்திப்போம்..

 
Top