ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Introduction

Arthi Ravichandran

New member
Wonderland writer
Yes sis..

Free offer kudutha books ellam padichuiruken.. nala irunthathu story sis..
மிக்க நன்றி. எதிர்பாராத ஒன்று. என் கதையை இந்த தளத்தில் பதிவிட ஆரம்பித்திருக்கிறேன். உங்களின் ஊக்கம் என்னை மேலும் எழுத தூண்டும் என நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை என் கருத்து திரியில் பதிவிடுங்கள்‌.
 

T21

Well-known member
Wonderland writer
Hii na twist21 writer....
விழியோரம் சிறையானேன் கதை எழுதுறேன். கதை படித்து எப்படி இருக்கின்றது என்று மறக்காமல் கூறுங்கள் தோழமைகளே
 

Rukmani

New member
வணக்கம்.நான் ,,67 வயது முதியவள். ஒரு கதை விரும்பி.இன்றைய எழுத்தாளர்களின் கதைகள் மிகவும் ரசிக்க தக்கவை.காலத்துக்கேற்ற மாற்றங்கள் உள்ளன.மூன்று தலைமுறை எழுத்தாளர்களின் கதை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.பொம்மு சகோதரி உங்கள் கதைகள் ஒரு வித்தியாசமான ஸ்டைலில் உள்ளது.மிக ரசித்து படிக்கிறேன
 
Top