ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Chellakutty novel-8

Anish fathima

New member
Wonderland writer
Chellakutty-8

(சிவா அனு வீட்டிலிருந்து வரத கார்த்திக் பாத்துட்டு கோபமா போறான்😠அனு வீட்டிற்கு😠)
Karthik:அனு இங்க வா எதுக்கு சிவா இங்கே வந்து போறா😠
Anu:உனக்கு என்ன😏
Karthik:நீ ரொம்ப ஓவரா பண்ற😠
Anu:நீயா நானா😏
Karthik:அனுவ அடிக்க கையை ஓங்கினான்✋
Anu mom:என்ன நடக்குது இங்க இப்ப எதுக்கு அடிக்க போற😒
Karthik:ஐயோ ஒன்றுமில்ல நீங்க இருக்கும் போது எப்படி சிவா வந்துட்டுப் போறான்😲
Anu mom:நான்தான் வர சொன்னேன்😏
Karthik:நல்லா திட்டு நீங்களா அத்தை சிவாவ😄
Anu mom:இப்போ நீதான் கார்த்திக் என்கிட்ட அடி வாங்க போற😒
Karthik:😱
Anu mom:அவங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஷிப்பை பத்தி எனக்கு தெரியும் சின்ன வயசுல இருந்து😏நீதான் வந்து என்னிடம் போட்டு கொடுக்கிற😏சிவாவ அடிச்சதும் இல்லாம இப்ப அனுவ கை ஓங்குற😒அவ்வளவு தைரியம் வந்திருச்சா உனக்கு😒
Karthik:sry அத்தை😞இருந்தாலும் இவங்க ரெண்டு பேரும் பழகுறது எனக்கு சரியா படல😌
Anu mom:எனக்கு தெரியும் உன் வேலையை பார் கார்த்திக்😏
Anu:😁
Karthik:😠நான் போறேன்🚶
Anu mind voice:போட்டு கொடுக்கிறியா டா எருமை இப்ப நீ தானே திட்டுவாங்கன இப்பதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு😁இதை சிவா கிட்ட சொல்லி ஆகணுமே😁நாளைக்கு காலேஜ்ல சொல்லுவோம் சிவாவுக்கு😁

(Next day clg)

Anu:சிவா உனக்கு ஒரு குட் நியூஸ்😁
Siva:என்னது😲
Anu:நடந்த எல்லாத்தையும் சொல்றா😁
Siva:இருந்தாலும் கார்த்திக் பாவம் அனு😌
Anu:லூசாடா ஒன்ன அடிச்ச அவனுக்கு சப்போர்ட் பண்ற😒
Siva:அத்தை பொண்ணு உன்மேல உரிமையில் தான கோபப்படுறான்😌
Anu:நல்லவனா இருக்கலாம் அதுக்காக இவ்வளவு நல்லவனா இருக்காதே☺
Siva:அனு கீழே கிடக்கிறது உன் chaina😱
Anu:ஐயோ ஆமா தங்க chain😱
Siva:இந்த அணு அப்படின்னு கையில் கொடுக்கிறான்☺
Anu:நான் முக்கியமாக எழுதிக்கிட்டு இருக்கேன் நீயே போட்டு விடு☺Casuala சொல்லிட்டு எழுதிக்கிட்டு இருக்கா☺
Siva:என்னது நானா😲
Anu:எதுக்கு இவ்ளோ ஷாக் ஆகுற போட்டு விட முடியுமா முடியாதா😏
Siva:ஐயோ கோபப்படாத இப்பவே போட்டு விடுறேன்😍
Anu:eek:k
Siva:semma happy☺என்னென்னவோ கற்பனை பண்ணி பார்க்கிறான்😍
(Siva chain anuku போட்டுவிடுரத ராம் பார்த்துட்டான்)
Ram:டேய் என்னடா நடக்குது இங்க😱
Siva:ஒன்னும் இல்ல மச்சான்😁
Ram:நடத்துங்க நடத்துங்க😄
Anu:என்ன ரெண்டு பேரும் ஏதோ சீக்ரெட்டா பேசிட்டு இருக்கீங்க😲
Ram:அது ஒன்னும் இல்லன்னு sivaku உன்மேல😉
Anu:என் மேல😱
Siva:ராம் வாய மூடிக்கிட்டு இழுத்துட்டு போறான்😲
Anu:😱

(ராம் என்ன சொல்லியிருப்பான் நாளைக்கு பாக்கலாம் Frnds)

Written by,

M.Anu😍😍😍
inbound6338890220652720360.jpg
 
Top