ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Chellakutty novel:20

Anish fathima

New member
Wonderland writer
Chellakutty-20

Anish fathima😍😍😍

(சிவா என்கிட்ட பேசாதனு அனுட்டசொல்லிட்டான்😥)

Anu:அழுதுட்டே கிளாஸ் குள்ள போற😢🚶🚶
Ram:என்ன சிவா இப்படி பேசிட்ட😒
Siva:பின்ன என்னடா😥என் காதலை புரிஞ்சுக்க மாட்டேங்குறா😥பிரெண்ட்ஸ் மட்டும்தான் சொல்லுர😔என்னால தாங்கிக்க முடியல அதான்😔
Ram:அதுக்கு நீ ரொம்ப கோபமா பேசிட்ட பாவம் Anu😏
Siva:என்கிட்ட பேசாம அவளால் இருக்க முடியாது டா அதான் அப்படி சொன்னேன்😥
Ram:ரொம்ப பிடிவாதக்காரி நீ பண்றது சரி இல்ல😏
Siva:அவ பிடிவாதத்தையும் பார்த்துடலாம்😏

Siva mind voice:முதல்ல நம்ம நாளா anu கிட்ட பேசாம இருக்க முடியாது என்ன பண்ணப் போறோமோ😢

Anu mind voice:எனக்கும் உன்ன ரொம்ப பிடிக்கும் சிவா ஆனால் உன்கிட்ட சொல்ல பயம்😞எங்க வீட்டையும் நினைச்சா ரொம்ப பயமா இருக்கு😨என் மேல ரொம்ப நம்பிக்கை வச்சு இருக்காங்க நம்பிக்கையை கெடுக்க விரும்பலை😣இப்படி எல்லா உருவம் இருந்து என்னை கஷ்டப்படுத்தி அதற்கு நான் தனியாகவே வாழ்ந்துட்டு போயிடலாம் போல😣

Karthik entry:🚶
Anu:😢
Karthik:என்ன இப்படி அழுதுக்கிட்டே இருக்கு என்ன பிரச்சனை😱
Anu:ஒன்னும் இல்ல😞
Karthik:இப்ப என்னன்னு சொல்றியா இல்லையா😏
Anu:😷
Karthik:இப்ப என்னன்னு சொல்லல நான் வீட்ல சொல்லி கொடுத்துடுவேன்😏
Anu:ஏன்டா இப்படி பண்ற என நிம்மதியாக இருக்க விட மாட்டீர்களா யாரும்😣
Karthik:என்ன பிரச்சனை என்று சொல்லு😒
Anu:சிவா என்கிட்ட சண்டை போட்டுட்டேன் பேசாத சொல்லிவிட்டான்😢
Karthik:அவ்ளோதானா விடு😏
Anu:உனக்கு பெருசா தெரியாமலிருக்கலாம் உன்னால தான் எல்லா பிரச்சனையும்😏உன் பிரண்ட்ஸ் அடிக்காமல் இருந்தா எங்களுக்குள்ள சண்டை வந்திருக்காது😏
Karthik:சரி விடு😏

Karthik mind voice:ஒருவழியா நம்ம ரூட்டு கிளியர்😍சிவாவை பழி வாங்குவதற்காகவே அணுகிட நெருக்கமாய் இருக்கிற மாதிரி நடிக்கலாம்☺இனிமேல் செத்தடா சிவா☺

Siva classkula வர்றான்🚶
Karthik:Siva பார்த்தவுடனே வெறுப்பு ஏற்றுவதற்காக😉அனு கண்ணீர் துடைத்து விட்டான்😉
Siva:பார்த்து முறைக்குற😠
Karthik:😁
Siva:😡
Karthik:யார் போனா என்ன நான் உன் கூட இருக்கேன் எவன் பேசினா என்ன பேசலைநா என்ன நீ பீல் பண்ணாத anu☺
Siva:உடனே வேகமா எழுந்து வர்றான் கோபத்தோடு🚶🚶🚶

(சிவா கார்த்திக்க அடித்தானா நாளைக்கு பாக்கலாம் பிரண்ட்ஸ்)
 

Attachments

  • FB_IMG_16155241706230020.jpg
    FB_IMG_16155241706230020.jpg
    210.5 KB · Views: 0
Top