ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Chellakutty novel-17

Anish fathima

New member
Wonderland writer
Chellakutty-17

Anisha fathima😍😍

(அனு சிவாவை பார்க்க மருத்துவமனைக்கு வந்ததை ராம் பார்க்கிறான்)

Ram mind voice:இப்போ வந்தது anu மாதிரி தான் இருக்கு😱நம்ம இதை சொன்னா சிவா இன்னும் அதிகமா அணுவை லவ் பண்ணுவான் அது அவனுக்கு தான் பிரச்சனை உண்டாகும்😏எதுவுமே நம்ம சொல்ல வேண்டாம்😷
Siva:என்ன ராம் யோசிக்கிற வெளியே யாரையோ பார்த்த யாருடா😲
Ram:யாரும் இல்லடா சும்மா பார்த்தேன்😥(சாரி சிவா எனக்கு வேற வழி தெரியல😥நீ நல்லா இருக்கணும் இன்னும் இவங்க நால நிறைய பிரச்சனை வரக்கூடாது அதனாலதான் இப்படி மறைக்கிறேன் உன்கிட்ட😌)

Anu:அழுதுக்கிட்டே போறா😭சரியா சாப்பிடல😭காலேஜும் வரல😥

Siva parents:காலேஜ் சேர்ந்த ஒரு வாரத்திலேயே இவ்வளவு பிரச்சனையா😱சிவா உனக்கு இந்த காலேஜ் வேணாம் நீ மாமா வீட்டுக்கு போயிரு😏
Siva:அப்பா அப்படி மட்டும் பண்ணிடாதீங்க😔
Siva parents:எதுக்கு ரத்தக்காயம் வர்ற அளவுக்கு சண்டை நடந்தது என்னன்னு இன்னும் முழுசா என்கிட்ட சொல்ல மாட்டேன்ற😒
Ram:நான் சொல்றேன் அப்பா😏
Siva:ராம் கையை பிடித்து கண்ணாலேயே எதையும் சொல்ல வேண்டாம் தசையை காட்டுகிறான்😥
Ram:😠
Siva:ப்ளீஸ் மச்சான் எனக்காக இந்த ஒரு தடவை விடுடா😣
Ram:அது ஒன்னும் இல்லப்பா பிரெண்ட்ஸ் கூட சண்டை நா பாத்துக்குறேன்😒
Siva:தேங்க்ஸ் மச்சான்😣
Siva dad:இதுதான் முதலும் கடைசியும் இனிமேல் இப்படி நடக்கக்கூடாது ராம் நீயே பொறுப்பா பாத்துக்க சிவாவை😒
Ram:சரிப்பா😥
(Siva parents போயிடுறாங்க ராம் தான் துணைக்கு இருந்து பாத்துக்குறேன்)
Siva:எனக்கான உன் ஞாபகமாவே இருக்கு அவளுக்கு போன் பண்ணி பேச வா😥
Ram:தயவுசெய்து சும்மா இரு சிவா இன்னும் பிரச்சனையை விலை கொடுத்து வாங்காத😒
Siva:என்னால அவ கிட்ட பேசாம இருக்க முடியல டா😥
Ram:உன்ன பாக்க கூட வரல பின்ன எதுக்கு அவ மேல இவ்வளவு அக்கறை படுர😒
Siva:இந்த ரெண்டு நாள் குள்ள எப்படியும் என்னை பார்க்க வருவார் எனக்கு நம்பிக்கை இருக்கு அனு மேல😒
Ram:அதையும் பார்க்கலாம்😒

(இரண்டு நாள் உடம்பு சரியாகி விட்டது சிவா& ராம் காலேஜுக்கு வராங்க)

Siva:காலேஜ் குள்ள வரவும் அனுவை தேடுறான்😳
Ram:மச்சான் நீ லவ் பண்ணத் எல்லாம் விட்டுட்டு ஒழுங்கா படிக்கிற வழியைப்பாரு😒
Siva:ஏன்டா இப்படி கேட்டதாக நினைக்கிற கண்டிப்பா Anu என் காதலை ஏற்றுக் கொள்வா😥
Ram:தேவை இல்லாததை நினைத்து வாழ்க்கை வீணாக்காதே😏
Siva:அதை நான் பாத்துக்குறேன்😥

(சிவா அணுவை விசாரிக்கிறான்,அனு காலேஜ் வரவே இல்லை ன்னு சொல்றாங்க)

Siva:ரொம்ப பீல் பண்ணி அழுகிறான்😢எனக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்குது😢அனுவுக்கு என்ன பிரச்சனை நடந்திருக்கும் ஏன் வரவில்லை😢

Ram:வாடா போகலாம்😏
Siva:கிளாஸுக்கு வர ரொம்ப ஒரு மாதிரி இருக்கு நீ போ😥
Ram:🚶

(தூரமான Anu நடந்துவர🚶)

Siva:அனுவை பார்த்து சந்தோஷப்பட்டான்😍
Anu:சிவா பக்கத்தில் நடந்துவந்தாள்🚶
Siva:அனு தன்னிடம் பேசுவாள் என்று காத்துக்கொண்டிருந்தேன்😍
Anu:எதுவும் பேசாமல் சிவாவை விட்டு நகர்ந்தாள்🚶
Siva:நான் என்ன பண்ணுனேன் நீ என்கிட்ட பேச மாட்டேன்ற😢
Anu:😷
Siva:அனு என்கிட்ட பேசு நீ பேசாம என்னால நிம்மதியா இருக்க முடியாது😢
Anu:😷🚶

Anu mind voice:என்னாலதான் உனக்கு எந்த பிரச்சனையும் உன்னை விட்டு நான் ஒதுங்கி போய்விட்டால் உன் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் அதான் உன் கூட நான் பேச மாட்டேங்கிற புரிஞ்சுக்க சிவா😢
Siva:தயவுசெய்து நில்லு Anu இப்ப நீ என்கிட்ட பேசலனா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது😒
Anu:😷🚶
Siva:இப்ப நீ என்கூட பேசுற என்னா நான் கத்தி எடுத்து கையை அறுத்துக் கொள்வேன்😒

(சிவா கையை அறுத்துட்டானா என்ன நடந்துச்சு நாளைக்கு பாக்கலாம் Frnds)
 

Attachments

  • IMG_20210302_153040.jpg
    IMG_20210302_153040.jpg
    81.7 KB · Views: 0
Top