ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Chellakutty novel-16

Anish fathima

New member
Wonderland writer
Chellakutty-16

Anisha fathima😍😍😍

(அணு கார்த்தி கிட்ட கத்திக்கிட்டு இருக்கா😒கார்த்திக் பிரண்ட்ஸ் உள்ள வர்றாங்க🚶)

Karthik:டேய் என்னடா Anu என்னமோ சொல்ற நீங்க அடித்தீர்களமே சிவாவ😒
K.frnds:உன் மேல கை வச்சா எங்களை வேடிக்கை பார்க்க சொல்றியா😒
Karthik:ஏன்டா இப்படி பண்ண நீங்கள் சும்மா இருக்க மாட்டீங்களா😠
K.frnds:😣
Karthik:அவங்கப்பன் அதுக்கு நான் சாரி கேட்கிறேன் அனு😥
Anu:நிஜமாவே நீ அடிக்க சொல்லலியா😒
Karrhik:சத்தியமா நான் சொல்லல😥
Anu:ஒரு காரணத்துக்காக உன்னை சும்மா விடுறேன்😒சிவாக்கு மட்டும் பெரிய அடியை இருந்துச்சு அவ்வளவுதான்😒
Karthik:வா நம்ம போய் சிவாவை பார்க்கலாம்😌
Anu:ஏற்கனவே கோபத்தில் இருப்பான் நம்ம மேல இப்போ போக வேண்டாம்😏
Karthik:eek:K😌

Anu mind voice:சிவா என்னாலதான் உனக்கு எப்போதுமே பிரச்சனையா இருக்கு😥நான் உன் வாழ்க்கையில் வராமலிருந்தால் நீ சந்தோஷமா இருந்திருப்ப என்னவோ😥இனிமேல் நான் உனக்கு தொந்தரவு கொடுக்க மாட்டேன் சிவா😥விலகியே இனிமேல் இருக்கேன்😥

(கார்த்திக் மேல தப்பு இல்லைன்னு தெரிஞ்சத நாளை அனு வீட்டில் யாருக்கும் சொல்லல எதையும்)

Siva& ram ஹாஸ்பிடல் போயிட்டாங்க😌

Ram:ரொம்ப வலிக்குதா மச்சான்😥
Siva:ஆமாண்டா😥
Ram:உனக்கு மட்டும் சரியா ஆகட்டும் அந்த கார்த்திக் செத்தான்😏
Siva: அனு விற்காக இந்த பிரச்சனையை விட்டு விடு அவளுக்கு பிரச்சினையாகும்😞
Ram:அப்படி என்னடா அவ உனக்கு முக்கியம்😠
Siva:ஆமா எனக்கு முக்கியம்தான்😥சின்ன வயசுல இருந்தே எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும்😥என்னால அவள பிரிச்சு தனியா பாக்க முடியல என் கூடவே இருக்கணும்னு தோணுது😖
Ram:சிவானி நினைப்பதெல்லாம் நடக்காது😏அந்தக் கார்த்திக் தான் பெரிய பிரச்சனையே😒
Siva:எனக்கு என் காதல் மேல நம்பிக்கை இருக்கு எவன் வந்தாலும் அனு எனக்கு கிடைப்பா😏
Ram:அதையும் நான் பார்க்கிறேன்😒அவள நெனச்சு உன் வாழ்க்கையை வீணாக்க போற😒
Siva:நான் நினைக்கிறது நடக்கும் கண்டிப்பா😏

(Anu, sivava பார்க்க ஹாஸ்பிடலுக்கு வர்ற)

Anu:நம்ம நாளை இனிமே எந்த பிரச்சனையும் sivaku வரக்கூடாது என்று சிவாவை தூரமா நின்று பார்க்கிறா😥
Siva:2 நான் ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆக சொல்லி இருக்காங்க😌
Anu:சிவாவை பார்த்து அழுகிறா😢
Siva:அனு வந்தது எதுவுமே அவனுக்கு தெரியாது😌

(Siva& ram talking)

Ram:நான்தான் அவளை நிறைய திட்டிட்டேன் அவ உன்னை பார்க்க வந்து இருக்கலாமே😏
Siva:எனக்கும் கஷ்டமா இருக்கு😥
Ram:அவளுக்கு அவளோட மாமா பையன் தான் முக்கியம் நீ முக்கியம் கிடையாது நீ புரிஞ்சுக்கோ😒
Siva:கண்டிப்பா என்னை பார்க்க வருவ நம்பிக்கை இருக்கு😔
Ram:தூரமா anu நிற்கிறத பார்த்துட்டான்😲

(அனு வந்தது சிவாவிற்கு தெரியுமா?

ராம் சிவாவிடம் உண்மையை சொல்வானா?

நாளைக்கு பாக்கலாம் frnds)☺☺☺
 

Attachments

  • IMG_20210301_095415.jpg
    IMG_20210301_095415.jpg
    148.3 KB · Views: 0
Top