ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

Chellakutty novel- 10

Anish fathima

New member
Wonderland writer
Chellakutty -10

Written:M.Anish fathima

(Anu & siva ரெண்டு பேரையும் வர சொல்றாங்க HR)

Anu:ரொம்ப பயப்படுற😥
Siva:தைரியமா போறான்😏🚶
HR:இனிமேல் நீங்க ரெண்டு பேரும் இந்த மாதிரி வெளியே கிரவுண்டில் பேசிக்கிட்டு இருக்க மாட்டேன்னு எழுதி கொடுத்துட்டு போங்க😏
Siva mind voice:அனு பேசுவதே பெரிய விஷயம்😏இதில் இவரு வேற இப்படி எழுதி கேக்குறாரு😏 ஐயையோ Life போயிடும் போலயே😱
Anu:சிவாவை பார்க்க ஏக்கத்தோட😌என்னால தானே😌
Siva:அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் பாத்துக்குறேன்😌
Anu:இப்படி மாட்டிட்டோமே😌
Siva:வேற வழி இல்ல ஏதாவது சொல்லி தப்பிக்க பாக்கணும்😥
HR:sign போட்டுட்டு போறீங்களா இல்லையா😒
Siva:நாங்க ஏன் சார் போடணும்😒அப்படி என்ன தப்பு பண்ணுனோம்😒பேசுனது குத்தமா😒நானும் அனுவும் சின்ன வயசுல இருந்து பிரண்ட் அதான் பேசினோம்😒நாங்க ஏதாவது தப்பா நடந்தா நீங்க எப்படி சொல்லலாம்😠
HR:நீ ஓவரா பேசுற😒
Siva:இனிமேல் இப்படி பண்ணாதிங்க வார்னிங் பண்ணி அனுப்புவது விட்டுட்டு ஏன் சார் இப்படி வந்து பேசிட்டு இருக்கீங்க😒
HR:நீ எனக்கு சொல்லி தரியா ஒரு வாரம் உனக்கு சஸ்பெண்ட்😒காலேஜுக்கு வந்த புதிதில் எதுத்து பேசுற நீ😒
Siva:என்னை பண்றதா இருந்தா பண்ணிக்கோங்க சார்😒அனுவ அனுப்புங்க😒
Anu mind voice:சின்ன வயசுல இருந்து எனக்காக இன்னும் எவ்வளவு பண்ணுவ சிவா😣வந்த புதிதில் எனக்காக கெட்ட பேர் வாங்கிகிட்ட😢
Siva:கண்ணாலேயே சைகை காட்டுறான் அழுகாதனு😌
HR:Anu கிளாஸ்க்கு போ இது தான் கடைசி warning உனக்கு😒
Anu:😢🚶🚶
HR:சிவா சஸ்பெண்ட் லெட்டர் வாங்கிட்டு போ😏
Siva:குடுங்க சார்😏

(சிவா சஸ்பெண்ட் லெட்டர் வாங்கிட்டு வெளிய வர்றான்🚶காலேஜ் விட்டு வெளியே போக போறான்)
Launch hour start ஆகிடுச்சு😌

(சிவா gate வெளியே போறதை பார்த்துட்டு அனு ஓடி வர்ற🏃)
Anu:சிவா பக்கத்துல வந்துட்டா மூச்சு வாங்குது😥
Siva:இப்ப என்ன ஆச்சுனு இப்படி ஓடி வர😲
Anu:என்னால தானே சிவா வந்த அன்னைக்கே கெட்ட பேர் வாங்கிகிட்ட😣
Siva:நான் மட்டும் அந்த மாதிரி கோபம அவர் கிட்ட பேசாம இருந்தா உனக்கும் பனிஷ்மென்ட் கொடுத்திருப்பார் அதான் அப்படி பேசினேன்😥
Anu:😭
Siva:அதுவும் இல்லாம என்னால உன் கிட்ட பேசாம இருக்க முடியாது😞
Anu:😢
Siva:உன்கிட்ட பேச கூடாதுன்னு சொன்னதற்கு இந்த சஸ்பெண்ட் எவ்வளவோ மேல்😔
Anu:ஏன் சிவா நீ எப்படி இருக்க😢
Siva:என்னால உன் கிட்ட பேசாம இருக்க முடியாது அதுதான் உண்மை😔
Anu:😭
Siva:அனு அழுவதை பார்த்து அவனால தாங்கிக்க முடியாது😔அனு கண்ணத்தை பிடிச்சு😌இங்க பாரு அனு இனிமேல் நீ எப்பவும் அழுததை நான் பார்க்க கூடாது😌ஒரு வாரம் அப்புறம் காலேஜ் திரும்பி வந்து விடுவேன் நீ பீல் பண்ணாத நல்லா படி☺
Anu:miss u siva😌
Siva:நானும் தான் ரொம்ப மிஸ் பண்றேன்😌கொஞ்சம் சிரி😉
Anu:☺
Siva:சரி காலேஜ் குள்ள போ யாராவது பாத்துடப் போறாங்க😌
Anu:🚶திரும்பி சிவாவை பார்த்து கொண்டே போறா🚶
Siva mind voice:ரொம்ப வீராப்பா ஒரு வாரம் சஸ்பெண்ட் ஆகிட😥இனி ஒரு வாரம் Anu கூட பேசாம எப்படி இருக்க போறோமோ ரொம்ப பீலிங்கா இருக்கு😥வீட்டுக்கு போயிட்டான்🚶

(சிவா எப்படி அவங்க பெற்றோரை சமாளித்தான்😱உண்மையை சொன்னானா😱திட்டுவாங்கநானு நாளைக்கு பார்க்கலாம்😱)

IMG_20210219_093018.jpg
 
Last edited:

Asiq ilahi

View attachment 842
Semma d
 
Top