ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ரட்சகனின் ராட்சசி - கருத்து திரி

Shimoni

Member
Bad boy ku good. Girls concept மாதிரி, அறிவாளி ஹீரோ க்கு தத்தி ஹீரோயின் தான் அமைவாங்க... 🤭🤭🤭🤭🤭
அதென்னவோ உண்மை தான் சகி. காலாகாலமாய் அது தானே நடக்குது.🤗🤗🤗
 

Shimoni

Member
ஆத்தாடி ஆத்தா என்ன காரியம் பண்ணிட்டம்மா😲😲😲. இனி உன் நிலைமை என்னன்னு தெரிலயே🥱🥱🥱. நிரஞ்சன் இதையும் சமாளிப்பாரென்று நம்புறேன்🤔🤔🤔
 

Shimoni

Member
சூப்பர் சகி👌👌👌 அடுத்த udக்கு ரொம்ப excitement ஆ இருக்கு🧐🧐🧐. நிரஞ்சன் பிரகதிய காப்பத்துவாரா🤔🤔🤔. ரொம்ப tension பண்றீங்க சகி😩😩😩😩
 
Top