ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ரட்சகனின் ராட்சசி - கருத்து திரி

Shimoni

Member
பிரகதி என்னம்மா இப்பிடி பண்ணிட்ட🥺🥱😭. நிரஞ்சன் வர வரைக்கும் பிரகதி நிலைமைய நினைச்சா கவலையா இருக்கு😔😔😔. இந்த மோனிகா வேற இவமேல செம காண்டுல இருக்காளே🙄🙄🙄. இனி என்ன நடக்குமோ தெரியலயேப்பா🤔🤔🤔
 

Shimoni

Member
அட நிரஞ்சன் சார். எப்பிடி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க🤔🤔🤔. இந்த பிரகதிக்கு எப்ப எல்லாம் தெளிவா புரியுமோ தெரிலயே🙄🙄🙄. ஆமா டேய் ஜுபிட்டர் என்னடா உன் பிரச்சனை 🧐🧐🧐😡😡😡
 
Top