ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ரஜனியின் "நிலவஞ்சிக்கொடி..!" கருத்துதிரி

மிக அருமை. 👌👌👌❤️❤️❤️அப்போ போதை பொருள் கொடுத்து தான் அவளை இப்படி பண்ணிருக்கான். பின்னால் அதன் விளைவு 🤔🤔🤔
 
SriAnga

Member
🤣🤣🤣🤣🤣 என் சீனிக்கருப்பட்டி இதுக்கெல்லாம் கவலைப்படக் கூடாது. நம்ம கதையை படிச்சு கட்டாயம் கருத்துக் கொடுங்கன்னு நாம் கேட்கத் தேவலடா பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லடாமா, நரசிம்மன் சஞ்சனா சூப்பர் ஜோடி ஆனால் கோபம் தான் அவனுக்கு மூக்குக்கு மேல் வருது. கதை செம்ம👌👌👌👌👌
 
Kiya baji

Active member

Iagree this ya
 
Top