ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மாமியார் மருமகள் உறவுமுறை பற்றி உங்கள் கருத்து என்ன?

Vedhasam

Member
ஒரு மாமியார் தனக்கு வரும் மருமகள்ளை மகளே லாஹா பார்க்கவேண்டும். மகள் கிட்ட சண்டை போட்டாலும் அடுத்த நிஷாம் நம்ம பொண்ணு தானே பேசிடுவாங்க பட் மருமகளும் கிட்ட பேச அவங்க மாமியார் பதவி இடம் தருவதில்லை ... எல்லாருக்கும் வீட்டிலும் மாமியார் மாமியார் தான் மருமகள் மருமகள் தான் எத்தனை மாற்றம் வந்தாலும் மாறாத மாமியார்🐭மருமகள் 🐀சண்டை 😡😡spelling mistake iruntha மன்னித்துவிடவும் sisters 😜
 

Rajani novels

Well-known member
Wonderland writer
மாமியார் ஒரு ஸ்லோவ் பாய்சன் மாதிரி😠.. ஆரம்பத்திலேயே அலர்ட் ஆகலைன்னா என் கணவன்னு சொல்றதுக்கு பதிலா😇.. என் மாமியாரின் மகன்னு சொல்ல வேண்டியது வரும்😏
 
Top