ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ப்ரவினிகாவின் "உந்தன் மூச்சு எந்தன் வாழ்வு" கருத்து திரி

ப்ரவினிகா

New member
Wonderland writer
வணக்கம் சகி நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதை எழுதி உள்ளீர்கள் வாழ்த்துகள். நம் வாழ்வில் பிரச்சினைகள் வருவது உண்மை தான் அதைத் தாண்டி தான் நாம் சாதனைகள் புரிய வேண்டும். ஏனென்றால் பிரச்சனைகளுக்குப் பெண்களை அவ்வளவு பிடிக்குமாம். அதை கடந்து வாருங்கள் உங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணுங்கள். மனதை தெளிவாக்க மாமருந்தாம் கதை எழுதுங்கள். குட்லக்.
ஆமாம் சகி நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. வீட்டில் தொடர்ந்து உடல் நிலை அனைவருக்கும் சரியில்லாமல் இருந்தது. அதுல என் மைண்ட் டோட்டலா டோவ்ன் ஆயிடுச்சு சிஸ் . பெரியவங்கனா பரவால்ல ஆனா குழந்தைகளுக்கு ஏதோ அது இதுனு தொடர்ந்து உடம்பு சரி இல்லாம போய்டுச்சு. இப்ப தான் எல்லாருக்கும் கொஞ்சம் செட் ஆகி இருக்கு. அதுனால திரும்ப என்னால வர முடிஞ்சது சிஸ். உங்களோட அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சிஸ். இனிமேட்டு வீக்லி 2 தரம் ud போடுறேன் சிஸ். காக்க வைத்ததுக்கு மன்னிக்கவும் சிஸ். ❤❤??
 
Top