ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நெஞ்சம் முட்டும் மேகமே - கருத்து திரி

T20writers

Well-known member
Staff member
Wonderland writer
Ipadan stry fulla padichu mudichen nyt padikrapa na patuku thaniya vizhundhu vizhundhu sirika en amma enku paithyam pidichirchonu muraika ?

Paa anu chanceaa ela ena ponnuda namaku suddena yarnu theriadha aaloda mrge aidchenu fl panama herove oru flowla pesa varapa avanku bulb kudthtu sapda pora ? ? sathama sirichiten vetri ovoru thadava ivala nerunga varapa iva methaiya parkrdhum payan nondhu noodles agradhum ultimate ? yemma epa paru sapadu dana en inamda nee ?adhuvum uppumala matikita anda karandi ? iva panra settailam padikrapa rmba rasichen ? advum medaila vetriya parthu shock agi vanda ava mindvoice enai mariye yosikrye anu ma ?

Vetri pavamya manushan oru heronu kuda parkama anu vachu senjuta ? ? advum ivan avata vagra bulbs? pavamya manushan. Ivan anu mela vachirka kadhalum puridhalum avalukaga ivan open pana trust elame super ipdi manaiviya purinju anusarichu pora kanavan lam ipa rmba rarega lv u hero sir (my mv. aathi anu kanula idhu patuchu ne gali?)


Aduthu oru pavapata jeevan irukuga adhudan arul ?? pavam payan purusan pondati rendu pertaium matiktu ivan padra paadu iruke advum half kg halwa va saptutu inum kidaikumanu nenaikradelam ne anuvoda annanu nirupikrada ? kavikaradiya epdi crct pananu therilaye ne avlo periya al elaye thambi ?

Suman chae inda vayslye ipdi oru puthi ?na idhula malathiya kandipa kurai sluven suman pathi therinjum ava ponna vda kanavanoda kovam mukiama avana epa vena samathanam panlam bt anu varlana paviyoda nilamai adhunala na kovam
Kamala vimala ponnugla idhunga idhugla serupala adiknum ??

Comedy love family bond social msgnu rmba azhaga readersku salipu thatama slirkga unga writing style pakrapa idhu unga fst stry elanu thonudhu vetri pera vazhthukal sissy ? ♥
anda shilpaku knjam vetri anuvoda life parthu nosecut agra mari panirklamnu en virupam sissy
Wow awesome review sis. ரொம்ப ரொம்ப நன்றி. கதையில் இருக்கிற நெகட்டிவ் கேரக்டர்ஸ்க்கும் சேர்த்து ரிவ்யூ கொடுத்திருக்கீங்க. அது ரொம்ப அழகா இருக்கு. கதையை ரசித்து படிச்சதுக்கு மறுபடியும் என்னுடைய நன்றிகள். அந்த ஷில்பா and அனு மீட்டிங் சீன் எழுதனும்னு நினைத்தேன் sis. But 25000 words limit than அதான் எழுதலை sis. அப்பறம் நான் அறிமுக எழுத்தாளர்தான். இதுதான் எனது முதல் நாவல். என்னை ஏற்கனவே உள்ள கதையாசிரியர்னு நீங்க சொன்னது எனக்கு ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு. Once again thanks sis and love u lot.
 

Mahi Abinandhan

Well-known member
பேபிமா ஐ லவ் யூ. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்டா. ஒரு அழகான நல்ல விமர்சனம். கதையோட ஆரம்பத்திலிருந்தே நீ இந்தக் கதைக்கு கொடுத்த ஆதரவுக்கும் ரொம்ப நன்றிடா. உன்னுடைய லைக்ஸ், கமெண்ட்ஸ், மீம்ஸ், ரிவ்யூஸ் எல்லாமே ரொம்ப அருமையா இருந்துச்சுடா. Thank u soo much dear and love u lot.
Thankyou so much Akka?❤️❤️
 

Lakshmi

Active member
லஷ்மி சிஸ் ரொம்ப ரொம்ப நன்றி. ரொம்ப அழகான ஒரு விமர்சனம். உங்க விமர்சனத்தை பார்த்து உண்மையாலுமே நான் கண்கலங்கிடேன்மா. நான் எப்பவாவது கதை எழுத ஆரம்பிச்சா, ஏதாவது ஒரு கதையில் ஒரு வாசகரையாவது 'பயங்கரமா சிரிச்சிட்டே படிச்சேன்னு' சொல்ல வைக்கற மாதிரி எழுதனும்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா அது என் முதல் கதையிலேயே இப்படி ஒரு கமெண்ட் கிடைச்சு நிறைவேறும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. Once again thanks and love u lot.
Thank you so much sis. All the best
 

T20writers

Well-known member
Staff member
Wonderland writer
Wowww.... Excellent kaa???sema kaa... Vera level ?? story ... Jolly ah irunthuchu from starting to end rasichi padichen .... All the best kaa... Congrats ??
Thank u soo much chellam. Love u lot. Once again thanks for ur support baby
 
Top