ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நினைவெல்லாம் நீ(யே)யா?_ கருத்து திரி

Shimoni

Member
சுப்பர் சகி👌👌👌செம. பசங்க நல்லாதான் ஸ்கெட்ச் போடுறாங்க. ஆனால் பாவம் அவங்க ஜோடிதான் சிக்காம இருக்கு🥱🥱🥱. சிவா பாவம்ல தனியா இருகாப்ல.😔😔😔 அவருக்கு ஜோடிய காணமே🧐🧐🧐. நல்ல கலகலப்பா போகுது. Waiting for next ud சகி🤗🤗🤗
 
Top