ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நந்தவனப் பூக்கள் - கருத்து திரி

Arthi manu

New member
Wonderland writer
அன்பார்ந்த உள்ளங்களே ! விமர்சனங்கள் நம்மை முன்னோக்கி செலுத்த கூடியவை.விமர்சனங்களும் படைப்புகளும் பிரிக்க முடியாதவை.தயை கூர்ந்து தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி ' நந்தவனப் பூக்கள்' தொடரின் நிறை குறைகளை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி🙏🏻
 
Top