ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சிறை செய்யும் ராவணனே💔 (Antihero novel) - கருத்து திரி

Vedhasam

Member
இராவணன் நான் ரொம்பவே மிஸ் செய்வேன் இராவணன் character nice ஓரு antihero எப்போடிய இராவணன் அவன்.ஆரணி very good character.ஆரணி லாஸ்ட் எபி வெரி nice.கதை சூப்பர் fantastic... சொல்ல வார்த்தை இல்லை கதை ரொம்ப பிடிச்சிருக்கு. அடுத்த கதைக்கு வாழ்த்துக்கள் சகி 😘 :love::love:
 

Saranyageetha

Well-known member
Wonderland writer
சகி உங்கள் உடல் ஆரோக்கியத்தைத் தான் முதலில் கவனிங்க. நாட்கள் கழித்து ud போட்டாலும் செம்மயா எழுதியிருக்கிங்க சூப்பர் 👌👌👌
நன்றி சகி..😍😍
 

Saranyageetha

Well-known member
Wonderland writer
இராவணன் நான் ரொம்பவே மிஸ் செய்வேன் இராவணன் character nice ஓரு antihero எப்போடிய இராவணன் அவன்.ஆரணி very good character.ஆரணி லாஸ்ட் எபி வெரி nice.கதை சூப்பர் fantastic... சொல்ல வார்த்தை இல்லை கதை ரொம்ப பிடிச்சிருக்கு. அடுத்த கதைக்கு வாழ்த்துக்கள் சகி 😘 :love::love:
தொடர்ந்து ஆதரவு அளித்ததற்குரொம்ப நன்றி சகோ..😍😍😍
 

Saranyageetha

Well-known member
Wonderland writer
Mm part 2 um eluthunka sis nalla irukum😍😍
கண்டிப்பாக எழுதுவேன் டா.. ஆனால் இப்போ இல்லை ஜனவரி மாதம் தான் ஸ்டார்ட் பண்ணுவேன்.. இடையில் வேற கதை எழுதுறேன் டா..😍😍😍
 

Saranyageetha

Well-known member
Wonderland writer
சூப்பர் பதிவு. அன்றைக்கு தாலி காட்டி இருப்பானே இந்த புள்ளை ஜெயிலுல பிடித்துகொடுத்தது ரைட்டர்ஜி. இப்போ தாலி இல்லை இல்லை கத்திட்டு இருக்கிறது. ராவணன் நல்லவனா மாறியதுதான் தப்பு போல!!!
மீ பாவம்.. நான் ஒன்னுமே பண்ணல..🤫🤣🤣🤣
 

Selvi Ong

New member
Hi Maam, it was a very nice story. I enjoyed every moment. I felt sorry for Ravannan what he went through his childhood. I was angry when he treated Arani badly as a lady. But the ending was very good. He also needs his good times. Looking forward to more novels from you.
 
Top