ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கானல் மேகமடி காதல் _ கருத்து திரி

Shimoni

Member
சூப்பர் சகி👌👌👌. குமார் என்ற ஒரு பெயர்லயே இப்படி ஒரு twist ஆ???. செம்ம🤗🤗🤗. ஆனால் ஜோடி எல்லாமே மாறி போய் இருக்கு😳😳😳. அவங்க அவங்களோட ஜோடியோட சேருவாங்களா? 🤔🤔🤔🤔ஒண்ணுமே புரியமாட்டேங்குதே🤯🥺🤯🥺
 
Mythili MP

Well-known member
Wonderland writer
சூப்பர் சகி👌👌👌. குமார் என்ற ஒரு பெயர்லயே இப்படி ஒரு twist ஆ???. செம்ம🤗🤗🤗. ஆனால் ஜோடி எல்லாமே மாறி போய் இருக்கு😳😳😳. அவங்க அவங்களோட ஜோடியோட சேருவாங்களா? 🤔🤔🤔🤔ஒண்ணுமே புரியமாட்டேங்குதே🤯🥺🤯🥺
போக போக புரிஞ்சிடும் சிஸ் thank you 💕❤️
 
Top