ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதலாய் ஒரு காந்தர்வம்- கருத்து திரி

pommu

Administrator
Staff member
Hello Sis!!😊😊... Kadhai செம்ம!. Part 1 ல, oh கதை இப்டி போகும்னு நினைச்சா 😳 அப்டி இல்ல ன்னு அடுத்த எபி ல வேற மாறி , oh சரி இப்படியும் இல்ல அப்படியும் இல்லனு... பார்த்த, -கவின்& ஜனனி முன்ன போனாஇடிக்குது பின்ன போனா முட்டுது!thaali magic work ஆகலேயேனு தோணுச்சு.. 😜😉. Part2- but, மாதவன், ரம்யாக்கு அந்த மேஜிக் ஒர்க் அவுட் ஆடிடுச்சு. தர்ஷன் couple, மதி...னு... ஆராமிச்சு கவின்னுனு... உனக்கு divorce confirm nu நினைச்சா?🤔 part3..., என்னடா மதன் பெருசா ஏதோ பண்ண
போறா ன்னு பாத்தா... Kavin&மதன் conversation ரொம்ப ரொம்ப funny a இருந்தது... Enjoyed that!. Omg!! Really enjoyed reading... அனிதா /விஷால் ஒருதடவை வருவாங்கனு எதிர்பார்த்தேன்🤔🤔... Anyway, part1,2,&3.. ரொம்ப ரொம்ப enjoy பண்ணினேன்.🤩🤩💯 வாழ்த்துக்கள்!!👏👌👍🥰
thank u so much ma.. unga comments than energy.. romba romba santhoshama iruku
 

Sanja

New member
காதலாய் ஒரு காந்தர்வம்- கருத்து திரி
கதை அருமை. நல்ல விருவிருப்பா இருந்தது. கதை முழுவதும் ஒரு அருமையான காதல், குடும்பம், சோகம், ஏக்கம், சிரிப்பு என அணைத்து உணர்வு்களும் என்னில் பிரதிபலித்து. வாழ்த்துகள் எழுத்தாளரே வரவேற்கிறேன் உங்கள் எழுத்துக்களை.
 

pommu

Administrator
Staff member
கதை அருமை. நல்ல விருவிருப்பா இருந்தது. கதை முழுவதும் ஒரு அருமையான காதல், குடும்பம், சோகம், ஏக்கம், சிரிப்பு என அணைத்து உணர்வு்களும் என்னில் பிரதிபலித்து. வாழ்த்துகள் எழுத்தாளரே வரவேற்கிறேன் உங்கள் எழுத்துக்களை.
nandrimma
 
Top