ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் வெட்க சிவப்பழகியே... கமெண்ட்

Shayini Hamsha

Active member
அருமையான காதல் உண்மையான நேசத்திற்காக தன்னவள் தன்னை வெறுக்கனும் னு நினைக்கும் நாயகி. தன் காதலை அடைந்து தனது காதலுக்கு அடையாளமாக தன்னவனை சேர நினைக்குற நாயகி இருவரின் காதலும் அருமை.. போட்டியில் வெற்றி பெற மனதார்ந்த
வாழ்த்துக்கள் சகி💐💐💐💐
 

Bindusara

Well-known member
Wonderland writer
ஏண்டா டேய் அர வேக்காடு மன்டையா இப்படியா யாரு என்ன சொல்ல வராங்க அப்படினு புரியமா நடப்பியா🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

ஆமா இவரு பெரிய இவரு, இவரா ஏமாத்திட்டாங்க, பொடாங்க 😬😬😬😬😬

அந்த விஷப்பூச்சி ஒன்னும் சொல்லாமையே நீயா ஒரு முடிவு எடுத்து இருக்க🙄🙄🙄🙄

நா கூட அந்த பூச்சி மேல சந்தேகப்பட்டுடேன்😤😤😤😤

இவன் ஒரு முக்கா லூசு🤷🏻🤷🏻🤷🏻🤷🏻
Thank u sis
 

Bindusara

Well-known member
Wonderland writer
விக்கி பவளத்துக்காக பார்த்தது. சந்திரா சூப்பர். பவளம் குழலி சேர்ந்தது சூப்பர். சங்கவி வேந்தன் சூப்பர் கமலா செம. விஷ கொடி பட்டும் திருந்த விலை. குழலி விஷ கொடி பண்ணிய சூழ்ச்சி மாட்டி கொள்வாளா?. தியாகு இவளை டைவர்ஸ் அனுப்பிடனும் .
Thank u sis
 
Top