ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் வெட்க சிவப்பழகியே... கமெண்ட்

S. Sivagnanalakshmi

Active member
மலர் பெயர் வைச்சுட்டு மிருகம் மாதிரி இருக்கிறாள். குழலி சமாளிக்க விதம் சூப்பர். அரசி சந்திரா சூப்பர். பவளம் டூ மச். ராஜா லூசு. சங்கவி லூசு நல்ல அனுபவி. வேந்தன் கமலா சூப்பர்.
 

Shimoni

Well-known member
குழலி என்னைக்கு இந்த ராஜா மனம் மாறி சேர்ந்து 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

சங்கவி அத்தான் பேசல்லன்னதும் என்னமா ஏங்கி போய்ட்டா 🤣🤣🤣🤣😜😜😜😜
 

S. Sivagnanalakshmi

Active member
சங்கவி லூசு. ராஜா ஏன் இப்படி இருக்கிறான். கொடி அடிச்சது சூப்பர் குழலி. குழலி குறும்பு கியூட்.
 

Gowri

Well-known member
அட பைத்தியமே சங்கவி🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

ஆமா வேந்தன் கூட அதே மேஜர் தான்னு சொல்லி இருக்கீங்க, இவளோ நாள் சொல்லி கொடுக்கும் போது தெரியலையா இவனுக்கு அவ pg னு🤔🤔🤔🤔🤔🤔,

கிடைத்த நல்ல வாழ்க்கையை நல்ல வாழ தெரியல சங்கவிக்கு🤷🏻🤷🏻🤷🏻🤷🏻

குழலி பரவால்ல, அவன் அக்காக்கு
முதலில் அந்த ராஜா வை ரெண்டு சாத்து சாத்து😤😤😤😤😤

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
Top