ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் பெயர் ஆதிரா - கருத்து திரி

Shimoni

Well-known member
ஆதிராக்கு எந்த சூழ்நிலையும் படிப்பை பாதிக்காத மாதிரி அமைச்சுக்கிட்டது சூப்பர் 👏👏👏

இந்த வெளங்காத கவின் பூஜா பின்னாடி சுத்துறேன்னு எல்லாத்தையும் குழப்பிட்டு நிக்கிறானே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

பூஜா உண்மையா நல்லவ தானா இல்லை இவளும் நல்லவ மாதிரி நடிக்கிறாளோ 🤔🤔🤔
 
  • Like
Reactions: T22

Gowri

Well-known member
என்ன ஜீ இப்படி முடிச்சிடிங்க🙄🙄🙄

ஐயோ ஆதி பாவம், இப்ப என்னவாம் அவனுக்கு😒😒😒😒

அவ சொல்லும் போது ஒளுங்க படிச்சி இருக்கலாம் இல்ல, இப்ப என்ன இம்சை பண்ணி வெச்சி இருக்கானோ தெரியல.....

ஒரு வேளை மாட்டிகிட்டாங்க போல😳😳😳😳

அடேய் கவினு அப்படி மட்டும் அவ படிப்ப கெடுத்த 🙄🙄🙄🙄

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
  • Like
Reactions: T22

Shimoni

Well-known member
டேய் உன் வீணா போன பூஜாக்காக அதிய மாட்டி விடாதடா 😡😡😡 அப்புறம் நீதான் அனுபவிப்ப 😠😠😠
 
  • Like
Reactions: T22

Shimoni

Well-known member
சரியான பதிலடி அதி👏👏👏 கவின் வாழ்க்கை பூஜாவை நம்பி வீணாத்தான் போக போகுது. ஒவ்வோரு வார்த்தையும் அவனோட நம்பிக்கை துரோகத்தை காட்டுது 😡😡😡

அதியோட கனவு நனவாகியிருக்குமா 😔😔😔டென்ஷனா இருக்கு ஆத்தரே சீக்கிரம் அடுத்த எபிய போடுங்க 🥺🥺🥺
 
  • Like
Reactions: T22

Shimoni

Well-known member
கவின் பூஜாவைதான் கல்யாணம் பண்ணிகிட்டானா 😠😠😠

ஆதி கலெக்டர்தானே ஆகனும்ன்னு நினைச்சா, அப்போ அப்பிடி இல்லையா 😔😔😔 அவ படிப்பையும் கெடுத்துட்டாங்களா 😩😩😩

அப்பவே நினைச்சேன் ஆதிக்கு வருண்தானோன்னு 🤔🤔🤔
 
  • Like
Reactions: T22
Top