ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் பெயர் ஆதிரா - கருத்து திரி

T22

Well-known member
Wonderland writer
என் பெயர் ஆதிரா - கருத்து திரி
 

Gowri

Well-known member
நல்ல ஸ்டார்ட்🤩🤩🤩

ஆதி & அவ அப்பா சூப்பர்👏👏👏👏

ஆதி & கவின் ப்ரெண்ட்ஸ் ஷிப் கியூட்🥰🥰🥰

இப்ப யாரு ஆதி யா கடத்தி வெச்சி இருக்காங்க🧐🧐🧐🧐

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
  • Like
Reactions: T22

Gowri

Well-known member
ம்ச் இல்லையா ஆதி 🤧🤧🤧🤧

யாராம் அந்த பூஜா, அடேய் கவின் என்ன டா இப்படி பண்ணிட்டா😒😒😒😒

பாவம் ஆதி🙁🙁🙁

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
  • Like
Reactions: T22

Shimoni

Well-known member
அட யாரை கடத்தினாங்க 🤔🤔

வாவ் ஆதிரா ஸ்மார்ட் 👏👏👏👏 என்னமா கேள்வி கேட்குறா 🥱🥱

ஆதி நினைக்கிறது நடக்குமா 🧐🧐

ஓ கவினா அது 😁😁

செமயா சொன்னாரு ராம் 🤩🤩👏👏 இதுக்கெ ஏன் ஆதி கோபப்படுறா 🤔🤔
 
  • Like
Reactions: T22

Shimoni

Well-known member
என்ன கவின் வெந்ற பொண்ண காதலிக்கிறானா😳😳. அப்போ அவன் ஹீரோ இல்லையா 😔😔

பானுக்கு ஆதி மனசு தெரிஞ்சிடிச்சே 🙄🙄

எதே கடத்தினது பானுவையா🧐🧐

என்ன கவினுக்காக ப்றே பண்ண போறாளா😯😯 விளங்கிடும் 😏😏

யாரும்மா நீ பூஜா. ரெண்டு பேருக்கும் நடுவில வந்து உக்காந்துட்ட 🤨🤨

பாவம் ஆதி செல்லம் . ரொம்ல ஃபீல் பண்றா 🥺🥺 கவினுக்காக என்னல்லாம் பண்ணிருக்கா 😔😔

கவின் உனக்கு ஆதி மாதிரி ஒருத்தி கிடைப்பாளா 🤦‍♀️🤦‍♀️

ராம் அப்பாவோட பேச்சு சூப்பர் 👏👏 இனி ஆதி மனசு லேசாகிடுமா 🤔🤔
 
Last edited:
  • Like
Reactions: T22
Top