ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் இசைச் சாரலே! கருத்துத் திரி

Nethra98

Well-known member
Wonderland writer
ரொம்ப நல்ல இருந்தது கதை. பாலா கேரக்டர் செம மாஸ். இசைமேலே கோபம் கூட வந்தது என்ன பொண்ணு இது விட்ட பாலா செல்லத்தை ஏமாற்றி இருக்கும் என்று ஆனால் இசையின் நிலைமையை யோசித்து பார்த்தால் அது கேரக்டரும் சூப்பர்தான். அருமையான ஒரு குடும்பம் நாவல்.
நன்றி நன்றி ❤️❤️😍🥰..
 
Top