ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என்னவளே-1

Sajeraa

New member
Wonderland writer
என்னவளே

நினைவு -1

எல்லாரும் பரபரப்பா ஓடுற மாநகரமா விளங்கும் சென்னை ...அப்புடி பட்ட சென்னையே சோம்பளோட இருக்குற கிழமைனா அது ஞாயிற்றுக்கிழமை தான் விடிஞ்சும் விடியாத காலை பொழுது .... நான் இப்புடி வாட்ச் மென் மாறி நின்னுட்டு நிக்குறேன் ... யாருக்குனு நெனைக்குறிங்களா அதான் என்னய வதைக்குற என் செல்ல ராட்சஸி...

அவ என்னை பாக்க மாட்டாளா னு நான் ஏங்காத நாள் இல்ல ...
அவ சிரிச்சு பேசுனா தருணம் ... இன்னும் என் மனசுல நெறைஞ்சு இருக்கு

அதே மாறி அன்னிக்கு என் கண்ணனுக்கு முன்னாடி அவ கண்ணு கலங்கிடேய் என் விரல் விட்டு போன .... நொடியும் ஞாபகம் இருக்கு ....

அவ என்னோடையவல் .... எனக்கானவள்

அவ தான் என் உயிர் என் உணர்வு நான் வாழுற சாட்சி

என் செல்லம் ஆனா என்ன அவ ஒரு போராளி ..அவளுக்காக அவளுக்குள்ள போராடிட்டு இருக்கா

ஏன் நா எனக்கு சொல்ல விருப்பம் இல்ல ஏன்னா அது தான் எங்களுக்கு நடுவுல பெரிய இடைவெளிய கொண்டு வந்துச்சு

அதுனால என்னால சொல்ல முடியல... சொல்ல பிடிக்கல... நீங்களே போக போக தெரிஞ்சுப்பிங்க

ஆனா ஐ வாண்ட் ஹேர் பேட்லி அவ இல்லாம ஒரு லைப் நான் யோசிச்சதே இல்ல... யோசிக்கவும் தொன்னல இப்போ னு இல்ல I never ever can or will live

பிகாஸ் அவ ஏன் பொக்கிஷம் ஏன் சொத்து ஏன் உயிர் ....

உங்களலால உங்க உயிர் இல்லாம ஒரு நாள் ஏன் ஒரு மணி நேரம் வாழ முடியுமா

அதே மாறி தான் எனக்கும்...
எனக்கு என் உயிர் வேணும்

நான் செலிபிஸ் ஆஹ் இருந்தாலும் இல்ல தெரிஞ்சாலும் எனக்கு பரவலா . பட் ஐ வாண்ட் ஹேர் her

என் பேர் யாஜவின் என்னோட ராட்சஸி பேர் சௌம்யா

எங்க வீட்டுல அவல முதல் முதல் ஆஹ் வந்த நாள் இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு ....

அன்னிக்கு எல்லாரும் பரபரப்ப இருந்தாங்க .... ஆனா நானோ ... பயங்கர குஷி ல இருந்தேன் ... ஏன்னா ... என் பாப்பா வரல அதான் .... என்ன பண்ணா தெரியல ... புது டிரஸ் ல போட்டுட்டு என் செல்ல அத்தை காகவும் அவங்க கூட வர போற என் செல்ல ராட்சஸிகாக காத்துட்டு இருந்தேன் ...ஆனா அவங்க வாராருற தடயம் தெரியாம நான் என் பாட்டி நீலவேனிய நோக்கி நடந்தேன்

"டேய் யாஜவின் கண்ணா கிட்சேன்ல உனக்கு என்ன டா வேலை " னு என் பாட்டி என்ன கொஞ்சிட்டாய் என்னய வெரட்ட

"பாட்டி பாப்பா எப்போ varuva".... னு அஞ்சு வயசு பையன நான் அவங்க முந்தானைய பிடிச்சு கேட்டுட்டு இருந்தேன் ....

" அதுக்குள்ள உன் பையனுக்கு அவசரத்த பாரு டி சுமதி "னு பாட்டி கேலியாக எங்க அம்மாவ பாத்து சொல்ல ....
நான் தான் ஒன்னும் தெரியாம திரு திருனு முழிச்சேன் ..

எனக்கு அவங்க என்ன சொல்ல வராங்கனு தெரியல ஆனா எனக்கு குஷி செம்ம குஷி எங்க வீட்டுல இப்போ என் கூட விளையாட ஒரு குட்டி பாப்பா வர போற

எங்க அத்தை கூப்பிட்டு வர போயிருக்காங்கனு சொன்னாங்க ... எவளோ ஹாப்பி தெரியுமா

"டேய் யாஜவின் வழியில நீக்காத தள்ளு டா ..." னு எங்க அம்மா சொல்ல

அவங்க பின்னாடியே நடந்த படி "மா... நீயாவது சொல்லு மா எப்போ மா பாப்பா வருவாங்க ..." னு என் மொத்த ஏக்கத்தையும் வெளிப்படையா கேக்க

உதட்டோட சிரிப்போடா எங்க அம்மா என் கன்னத்தை வருடிட்டேய் '' சீக்கிரம் டா கண்ணா ... "னு என் கன்னத்தை கில்லுனாங்க .... "யாஜவின் சமத்தா இருப்பியா ....நான் போய் பாப்பாகு ஆர்த்தி தட்டு ரெடி பண்ணுவேணா "

"சமத்தா இருந்த பாப்பா சீக்கிரமா வருமா மா "

எனக்கு இப்போ நான் சொன்னது நெனைச்சா சிரிப்பா தான் வரும் ....
இதுலாம் எங்க அம்மா சொல்லும் போது எனக்கு வெக்கம் வெக்கமா வரும் ....

அப்போவேய் என்ன மயக்கி வச்சா மாயக்காரி ஆனா என்ன இப்போ அலையை விடுற ராட்சஸி

என் ஆசை அத்தை மகள் அவளுக்குதா இப்போ இங்க வாட்ச்மன் மாறி வெயிட் பண்ணுறேன் ....

நான் இத யோசிக்கும் போது என் கண்ணனுக்கு முன்னாடி ஒரு குட்டி குழந்தை அழுதுட்டு இருந்த .... என் கண்ணனுக்கு படுற தூரத்துல

அவ அவங்க அண்ணாவோ இல்ல பிரின்ட் ஓஹ் தெரியல .... ஆனா அந்த பையன் கைய பிடிச்ச உடனே அவ அழுகை நின்னுச்சு .... அந்த பையன் கிட்டயேய் இருந்த ....பாக்க பாக்க என் செல்ல ராட்சஸி தான் என் மனசுக்குள்ள இருந்தா என் தோக்ஹ்ட்ஸ்யும் அன்னிக்கேய போச்சு

எங்க வீட்டுக்கு வெளிலே கார் ஹார்ன் சவுண்ட் கேட்டுச்சு

முகம் முழுக்க என் பால் பல்லு தெரிய "" ஐஈஈ என் பாப்பா வாந்தாச்சு ".... னு கத்திட்டேய் ஓடுனனேன்னா ...

அப்போவேய் நான் அவல என் பாப்பா என் பாப்பானு தான் சொல்லுவேனா யாரவது அவல பாப்பா இல்லனா குட்டிமானு கூப்பிட எனக்கு செம்ம கோவம் வருமா ....இப்போவும் அதே மாறி தான் என் பாப்பா என் ராட்சஸி நான் தான் அப்புடி கூப்புடுவேன்
ரொம்ப possessive ஏன் அவங்க அப்பா கூட நான் சொல்ல விடலையா...எங்க அம்மா சொல்லுவாங்க ....

எங்க அத்தையான அதவி அவங்க கிட்ட நெருங்குனேன் .... என் பாப்பாவ பாக்க ...அவங்கள உள்ள கூட்டிட்டு வரதுக்குள்ள ஷாப்பா எவளோ அரத்தி எவளோ நல விசாரிப்பு ...

அப்போ என் ஹெயிட்கு ... நான் எவளோ நேரம் தான் பா எட்டி எட்டி பாக்க ... எல்லாரும் என் பாப்பாவ கொஞ்சும் போது எனக்கு சொல்ல முடியாத கோவம் ... என்கிட்டே என் பாப்பாவ யாருமே காமிக்கல ...
எல்லாரும் பண மரத்துக்கு பொறந்தவங்க மாறி ஹெயிட் ஹெயிட் ஆஹ் இருக்காங்க ...

பாத்து பாத்து சோர்வுஆகிட்டேன் .. நெஸ்ட் ஆஹ் வேற வழியே இல்லாம என் அத்தையோட sareeய பிடிச்சு இழுதேன்

"அத்தை பாப்பாவ பாக்கணும் '... ஒடனே பாப்பாவ கையில வச்சுட்டு இருந்த எங்க அத்தை .... பாப்பாவ மாமா கிட்ட குடுத்தாங்க ...

"அச்சோ என் செல்லக்குட்டி பாக்கலியா . நீ தான் டா முதல பாக்கணும்" னு என்ன தூக்குனாக ...ஆனா எங்க அத்தைக்கு தெரியல ... இப்போவும் அவல பாக்க நான் அலையனும் ... னு

மனசுல எலும்புனா அத்தனை சந்தோஷத்தோட என் பாப்பாவ பாக்க போனேன் ...

அவளோ அழகா இருந்தா ... குண்டு கன்னம் ... நல்ல புசு புசுனு .... மேல் உதடு நீடுட்டு இருக்க ... கீழ் உதடு உச்சு கொட்டிட்டேய் ஜொள்ளு வலிச்சுட்டு தூங்கிட்டு இருந்தா .... அழகா பேபி பிங்க் ஆனா என் பாப்பாவ பேபி பிங்க் டவல்ல சுத்தி எதுத்துட்டு வந்தங்க ....

மெல்ல அவ கன்னத்தை வருடுனன் .... எனக்குள்ள அவளோ சந்தோசம் ஏன்னு தெரியல ...
இப்போவும் அவ கன்னத்தை வருடும் போது எனக்குள்ள அவளோ சந்தோசம் ...
என்னனு சொல்ல முடியாத பீலிங் ஆனா பறக்குற மாறி ஒரு உணர்வு நெஞ்சு முள்ளுக்க பரவும் ...

அவல சுத்தி நேரிய பேர் இருந்தாங்க ... அவல தூக்கி தூக்கி எல்லாரும் கொஞ்சுனாங்க ... எனக்கு உள்ளுக்குள்ள அவல தூக்கணும் போல இருந்துச்சு ...

"மா பாப்பா நான் தூக்குறேன் "னு எங்க அம்மா கையில இருந்த என் பாப்பாவ கேட்டேன் ...

"டேய் நீ இப்போல தூக்க முடியாது டா ... பாப்பா கு
உடம்பு வலிக்கும் "... னு எனக்கு புரியுற மாறி சொல்ல ட்ரை பண்ணாங்க ...

ஆனா நான் யாஜவின் ஆச்சேய் கேக்குற பயலா நான் ... அடம்னா ... அடம் உங்க வீட்டு அடம் இல்ல எங்க வீட்டு அடம் இல்ல .... அவளோ அழுக ஆர்ப்பாட்டம் பண்ணேன் ...

"ஆஹ் ... நான் குட்டிமாவ தூக்கணும் "... னு கீழ் மூச்சு மேல் மூச்சை இழுத்துட்டு அழுதான் ...

"டேய் டேய் ... யாஜவின் அடி வாங்க போற இப்போ என்கிட்டே" னு எங்க அம்மாவான சுமதி கோவத்தோட சொல்ல ...

'' விடுங்க அண்ணி ... சின்ன பையன் அவன் மடியில பாப்பாவ வைங்க ..என் செல்லக்குட்டி அமைதி ஆகிட போறான் ".அத்தை என் தாடைய பிடிச்சு கொஞ்சிட்டு சொன்னங்க

"என் பாப்பா" ... னு அவங்க கைய உதறுன ...

"டேய் ... யாஜவின் "னு எங்க அம்மா கோவப்பட ...

எங்க மாமாவோ நிலைமையை சுதரிச்சுட்டு என்னய தூக்குனாங்க ...

"ஆஹ் .... மாமா விடுங்க ... பாப்பா குட்டிமா ".... னு அவல நோக்கி என் கைய நீட்டி நீட்டி திமிரானா ...

"மருமகனே அது என்னடா குட்டிமானு கூப்புட்ற "... னு என்னய பாயில உக்கார வச்சவங்க ... அத்தைய பாத்து எதோ சைகை செய்ய ...

"எங்க அப்பா எங்க அம்மாவ அப்புடி தான் கூப்புடுவாங்க ... எனக்கு பாப்பாவ அப்புடி கூப்புட பிடிச்சுருக்கு "...

"ஹாஹா பாரேன் ... அதவி ... இவன ... குடு பாப்பாவ ..."

"என் பாப்பா அவல அப்புடி கூப்புடாதீங்க ... ஆஹ் "....

"ஆமா டா உன் பாப்பா தான் பத்திரமா பாத்துக்கோ "னு என் மடி மேல என் தேவதையை படுக்க வச்சாங்க எங்க அத்தை அதவி ...

என் மனசுக்குள்ள அவ்ளோ சந்தோசம் .... என் பால் பல்லு வெளிலே தெரியுற வர சிரிச்ச ...

என் கைய அவ கிட்ட குடுக்கும் போது ... அவ வாயில இருந்து நான் கைய எடுத்தான் ... அப்போ அவ என் கைய கேட்டியா பிடிச்ச ....

அந்த நோடில உலகத்துல ரொம்ப சந்தோசம் ஆனா ஆள்னா அது நான் தான் ...

கொட்ட கண்ணு விரிச்சு விரிச்சு என்னை பாத்துட்டேய் ... என் ரெண்டு விரல் ஆஹ் அவ அஞ்சு விரல் படர ....
என் முகத்துல எல்லை இல்லா சந்தோசம் ... அதோட வெளிப்படையா என் உதடு சிரிக்க ... என்னை பாத்துட்டேய் இருந்த என் குட்டிமா அவ போக்க வாய் வச்சுட்டு சிரிச்சிட்டேய் என் கைய ஆட்டுனா ...

இதுலாம் நான் யோசிக்கும் போதே ... லேசா இரும்பு கீச் ... சத்தம் கேக்க .... இரும்பு கேட் ஆஹ் கஷ்ட பட்டு திறந்துட்டு இருந்தா ... அவ கைய மட்டுமே பாத்தவன் ....

அவ திறந்துட்டு வெளிலே வரும் போது .... அவல பாக்கும் போது .... என் சர்வமும் மொடங்குனதா நான் உணர்தேன் ....

தொடரும் ...

காதலை சுவாசிப்போம் ....
 
Top