ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உன்னில் தொலைந்தேனடி பெண்ணே !!! - AP 50- விமர்சனப் போட்டி

Subasini

New member
Hi pommu mam! Shobi here! I knw na rmba late review ku irundhlm I can't put up wid tht adn vndhn. I came here to share my view abt "unnil tholaindhen adii pennye". Ayo wat a story. I didn't came out frm tht. Indeed If I would be there naa seriously mam ungla hug pani kiss panirupn. Fabulous writing as well. Unga stories padichle podhum anda tym grief, pain elam kanamaye poghutu. I admire u a lot personally. Thn as I said earlier unga writing ku i am a huge fan. I couldn't found an exct words to describe my feel towards u. Thn coming to story as a hero army ah sumave hero! hero nu soluven. Inda stry la spell bound. Wat a man he was. Oru manushan nala ipd blantant ah love kuduka mudiym ah. And his love towards nila was ardent and ample too! Avan pain and his love towards his daughter really spell binding. Thn oru oruphan ah avan feel pandrath rmba feeling ah irunduchu. He just want a perfect family. Avank ena thaan frnds irundhlm avank nu yosika oru person venum. Adhum avan aniyayathuku ivlo nalavan ah irundhurkan. We can't blame him . Coz avan expect pana vishym nyayam anadhu thane. Oru desert la poii water falls kudukra matri irundhutu nila's love. Genral namle ivlo people's surrounding la irundhm oru particular people kita irundhu namk epovm kedaikra vibe kedaikkla naa evlo wild avom. Avaloda point ye valid ila. Amma kaga, appakaga nu oora emathitu ava lyf ah tholaichuthu matm Ilana she ruined vikram's lyf too. Oru agmark 2k kid mind set matri iruku ava doings. Oruthar ku oru firm ana feel ah kuduthutu theedrnu ada vera edo oru silly stuff reason kaga stop pandrth evlo pain agum. Nila already knw abt her mother. So ava first ye love accpt panama irundhurknm. Coz vikram ku ava amma and ava appa theriyath laa. Okay epdyach convince pana try panm. Actually tis is happening in reality too! Being a woman i won't support to the girls who r playing wid males feeling. Adn avnga crime adhu idhu woman ah oru judgment ku varanga. Same vikarm did here. He did extreme too! Papa va vechu avle hurt panadhu la thapu but avn pain vaild thn. ana ava adhi ya orphan adm ava sister ku vendi senjudh elam too extreme. Vikrm.kova patno ilayo shobika wild aitn. Akka va yosichu apd pana but wat abt papa thn. Ava enadhn thaniya vndhu struggle panlm, orphan la poii papa vitdhu tot ruined . Apdye vikrm love ah devast panita. Thn a bliss character Neera! Nailed . Enthralled character she was. Her feel towards vikarm and papa was fab! Adm adhira va oru mother feel wat evr she born in another womb nalm she took care as like her kid! Oru mother ana thaan motherhood feel varnm nu elam ilaye. Tht shld cme frm heart I can feel tht . Tht was really amazing. As vikrm said avan nila va thothupoga vekla. Atlast avaney avan love kaga gave up his evil mind and turned to his kind nature coz for nila and his papa. Vikarm scored the tot stry. Literally U made me to cry pommu mam. It's not fare. Namakum emotional la iruku nu naa personal ah inda stry la therinjukitn. Shobi loves u ton pommu mam. Unga VV padhiche anda vibe la irundhuba inum varla again oru fab stry ah kuduth . Happy panitnga. Sry I couldn't able to give a review for VV2 coz I was indulge wid my work. Adn vikrm kaga vndhutn. Pls manushnga pavam knjm concern pani valika veinga in up coming stry la as a hero army ah my deep request jee idu.

Na amma I'd tha use panitu iruken athula review potuten Mam...
 

Subasini

New member
உன்னில் தொலைந்தேனடி பெண்ணே....


அவளில் தொலைந்தவன் காணமல் தான் போனான் பல வருடங்களுக்கு....


ஹீரோயின் ஆர்மி என்ற எண்ணங்கள் எல்லாம் மீறிய என் பார்வையில் இந்த கதை மாந்தர்கள்....


ஹீரோவையும் அவன் தோழியையும் கற்பனை ஆக தந்து.. நடைமுறையில் வாழும் நாயகியும் நாயகி குடும்பம் என தந்து தன் எழுத்து திறமையால் அழகாக உணர்வு பூர்வமாக ஒரு கதை...
வாழ்த்துக்கள் பேபிமா....


வாழ்க்கையில் நாம் முடிவு எடுக்க வேண்டிய கட்டத்தில் வேறு ஒருவர் எடுத்தால் வாழ்க்கை எப்படி பயணிக்கும் என்பதும்... பிள்ளைகள் வாழ்க்கை நல்லதிற்கு என்ற சொல்லி அவர்கள் வாழ்கையும் சேர்த்தி வாழும் பெற்றோர்களால் பிள்ளை வாழ்க்கை எப்படி திசை திருப்பும் என்பதும் நாயகியின் அம்மா கதாபாத்திரத்தில் உணரலாம்....


வாழ்க்கையில் நாம் முடிவு எடுக்கவேண்டிய கட்டத்தில் அடுத்தவர் எடுத்தால் வாழ்க்கை எப்படி எல்லாம் திசை மாறும் என்பதை புரிய வைக்கும் நாயகி....


பெற்ற மகளின் வாழ்க்கை மேல் அக்கறை இல்லாத தாய் வளர்ததிய பிள்ளைக்கு எப்படி தன் பிள்ளை பற்றி யோசிப்பாள் ....
அவள் தியாகி ஆக முடியாது அவள் சோகமும் வேதனையும் மனதில் பதிய வில்லை தாய்பால் இல்லாமல் வளர்ந்த குழந்தையின் வலியும் வேதனையும் விட வேற எதுவும் பெரிதாக மனதில் பதிய வில்லை...


பெற்றவர்கள் இல்லாமல் வளர்ந்த ஹீரோவின் வாழ்க்கையில் ஒரு பெண்ணை முறைப்படி எப்படி அழைத்து வருவது என அறிவின்மை தான் அவர்களின் காதல் வாழ்க்கை....


காதலில் அவசர படலாம் ஆனால் அதற்கு அடுத்த கட்டத்திற்கு வேகமாக பயணித்த இருவருமே இன்றைய இளவட்டங்களின் பிரதிபலிப்பு தான்....


தன்னை அவமத்த பின்னும் அவளிடம் வந்தவனை தவறவிட்ட அவள் அவன் வாழ்வில் வேறொரு பெண் என்று வேதனை கொள்வது ரொம்ப எமோஷனல் ஆக இல்லை பேபிமா....


அப்பறம் நிரா...
இந்த கேரக்டர் பத்தி சொல்லும் என்றால் அம்மா இல்லாத பிள்ளைக்கு அம்மா என்று வந்ததால் அவளை குறை சொல்ல எதுவும் இல்லை....
விக்ரமின் மேல் அவளுக்கான காதல் அவன் திருமணம் ஆனவன் இல்லையே... அது தான் அவள் மேல் கோபம் இல்ல அப்பறம் நிலாவுக்கு அவள் துரோகம் செய்யறா என்று சொல்லி எல்லாம் பேச எதுவுமே இல்லை நிலவோட குடும்பம் அவளுக்கு செய்தது விட பெரிய விசயம் எதுவும் இல்லை....
விக்ரமின் காதல் நிலா அது எப்படியும் மாறும் அதே போல மாறிச்சு ஆனா நிராவுக்கான அன்பு தவறேதும் இல்லை தானே....


நிலாவிற்கு அவள் தவற விட்டது எது என்று உணரவில்லை அது நிராவிற்கு தெரிந்ததால் அவள் கிடைக்கும் வரை அன்பை அனுபவித்துக்கொன்டாள்....


எப்பவுமே வாழ்க்கையில் இரண்டாவது சான்ஸ் எல்லோருக்கும் கிடைக்காது இது கதை என்றதால் மட்டுமே நிலாவிற்கு கிடைத்தது.....


ரொம்ப வலியோடு படித்த வரி அநாதையின் பிள்ளை வளர்க்க இஷ்டமில்லை என்று அநாதை ஆசிரமத்தில் விட்டாயா அவன் கேட்கும் கேள்வி ரொம்ப ஃபீல் ஆகிருச்சு....


ரொம்ப நல்லவான இருக்கான் விக்ரம்....


இந்த சமுதாயத்தில் பெண்ணிற்கு பொறுப்பு அதிகம்....
ஆண் என்றவனை உலகத்திற்கு தருபவளே பெண் அவள் கொடுமை செய்பவளாக கூட இருக்கலாம் தாய்மை உணர்வுகளை கொல்பவளாக இருப்பவள் எந்த நன்மையை பெற்றாலும் அது வீண் தான் நிலாவின் அம்மா அப்படி தான் தோன்றுகிறது படிக்கும் போது....


நிலாவிற்கு மீண்டும் அம்மா ஆகிட்டா,விக்ரமுக்கு மனைவின் காதல் கிடைச்சுது....
நிரா அவள் வாழ்நத வரை சந்தோஷம் ஆக வாழ்ந்தாள்...
ஆனால் ஆதிக்கு கிடைக்காமல் போனது அவளுக்கான தாய் பால் அதை நிலாவால் திரும்ப தர முடியுமா... இந்த கதையில் என் முளைய அரிச்ச விசியம் இது தான் அதுனால அவள சித்தி சொல்லி அழைத்து அலற விட்டது பல நாள் பசியில் அவள் அழத அழுகைகு ஈடு ஆகாது... இந்த கதையில் நான் ஆஷி ஆர்மி ❤️


Inthaa story last episode potathume na padichuten..na story padika arambichi review poda yosicha first story epadi pota heroine support pannva ila hero spr podavo manasu varala yosichute iruthen ... Antha bby parvaiyil tha na story padichen congrats dear wonderful story....
 

Bhuvanashree

New member
Unnil tholaindhen adi penne

Enaku review lam yezhudha theriyadhu en manasula nan enna feel pandrano unga kadhaya padichi adha dhan soldren..adhunala disclaimer potu ennoda feelings soldren pommu ji yarum kovapada venam idha padikuravanga😁😁

Nan already sonnapola ungala kindle follow panni story padichittu Fb la thedi silent readera irundhu vv series comment/post arambichi iniku indha kadhaiku review kuduka vandhu iruken..appadidhan ninaikuren😂😂

Vikram ivan pathi sollanum na rommba iyalbana nama nija vazhkaila ondri pora oru character,love and caring ahna person adhu nilava irundhalum niravaa irundhalum,first nan story start pandrachu hero armyo illa herione armyo illama neutrala iruka porenu sollita dhan indha kadhaya padika start pannen...avan nila parthu impress agi start pandradhagatum,avakitta kalyanam pannikalamanu love propose pandradhum sari,ava avana insultbpanniyum avaloda nilamaya purinju space kuduthu avalukaga wait pandradhum,ava pregnanta irukanu therinju avaluku theriyama oru supportku ahla ready pandradhum,nila andha kuzhandhaya orphange thotilla potadhu therinju rajesh kitta solli feel panni azhudhutu udaney poyi andha baby veetuku azhachitu varadhum sari really very impressed...nira counting her days nu therinju oru wellwisher ah care pandradhum avloda kadaisi asaya avaluku oru family create pandradhum,nira mela kovam irundhalum avala thavira vera life pathi yosikama avala mariage panni varathayala kashtapadithinalum ava mela irundha love kurayama avala engayum thorka vidamaten nu avalukaga yosichi edukura new life decision sari ellam sema super character avan..ippadi nijathula irupangala theriyadhu ahna avan ellam edathulayum supera nadanthukittan..ippadi ella edathulayum correctah nadandhukittavan silla edathula sarikittan 1. Nilavoda pesitudhan irundhan sonnigaley🙈🙈andha idathula avasara pattutan2.nila veetuku poyi avasarapattu ippovey enkuda vaa illana enna marandhu vidu solli corner panni avala veeta vittu vara sonnadhu inga konjam porumaya handle panni irukalam 3. Nila feel pandranu niravoda photosa erichadhu pidikala,avala adhi poladhan parthen soldravan konjam porumaya yosichi vera solution eduthu irukalam but totally vikram engala impress pannitan nila mela iruka kovatha vittu oru nalla life amachikittadhuku hurt feelings illama😍😍

Nila ivala pathi enna soldradhu ava suzhnila kaidhinu sonnalum oruthar ella visiyathulayum appadi iruka mudiyadhunu dhan nan solluven..ava vikramoda serndhu panna thappaladhan avan veetukey vandhu kuptacha ammava meeri avanoda pova readya irundha avanga amma panna thappala vikrama serupala adichi virattita,aprom avan ivala thedi varumbodhu avana pathi yosikama thirumba vandha sethuruven miratti anupita,ava akka life kaga petha kuzhandhaya orphange viduradhulam extremely romba thappana visiyam..preganta irundhadha maracha,orphanage potadha maracha idhupola niraya thappa vikramnu oru ahlu irukaradhaye yosikama ava amma akka nu ava family pathi mattum dhan yosicha adhu thappu really selfish decision nu dhan nan solluven oruvela vikram negativa react panni babya orphan viduradhuku accept pannalam..ava vikramoda ninaivoda yarayum marriage pannikama irundhadhu enaku romba pudichi irundha ahna nira visiyathulayum ava thirumbavum avaloda side irundhu mattum yosicha adhu ennaku suthama pidikala

Nira ivala nan thyaginum sollamaten verukavum maten..yenna ava counting her days appo ava life la oru thudupu kidaikudhu adhudhan adhi baby ava adha pidichika parkura adhunala nilava parthum ava babykaga feel pandradha parthum appaye avala parthu pesi irukalam indha edathula selfish nalum adhuku ava adhi mela vecha unmayana paasam and vikramoda caring ezhaka virumbala ava oneside love panna adha vikki kittayum sollita and avalala avanuku endha prachanayum illa..ivaloda companion la nilvoda prachanaila avan manasu odanjupoga vaipu irukku ivalala andha visiyathu irundju konjamadhu deviate agi irukan.. And avala wife nu vikram kitta solla solli enga varuthala avaney dhan avalukaga adha sonnen,avan ninachi irundhu ava love proposala accept pannadhadhu pola ava kadasi aasayin sonnadha ignore panni irukalam so ava nilavoda life thatti parrikala nilavodA immaturity naala ava life avadhan spoil pannikitta..

Meera,nilavoda amma appa ivangalam pathi soldradhukku onnumey illa😁😁

Moral: Indha kadhaila nan purinjukittadhu enna porumai romba avasiyam avasara pattu thappu pannitu thappana mudivu edhutha vikram nila pola life sikkal agidum and then unmayana love irundha thappa perisu pannama mannika theriyum adhu dhan vikram nila life la nandandhu irukku.

Overall unga yezhuthala enga ellarayum appadiye katti potu vechu irukinga..vikram nilavoda tholainjano illayo nanga(reader) unga yezhuthula appadiye tholanji poyidurom😍😍😍...Half century podadhu idhu pola neega niraya century adika nanga ellam ungaluku wish pandrom Pommu Novels

Review nu perla ivlo periya post potadhuku sorry🙏🙏🙏
 

Rishi24

Well-known member
Wonderland writer
உன்னில் தொலைந்தேனடி பெண்ணே!

B3283EDD-69E3-4B4E-8F66-5FA2F3456048.jpeg

நாவலாசிரியர் : ஆத்விகா பொம்மு

ஹீரோ : விக்ரம் செபஸ்தியன்
ஹீரோயின் : நிலா

அழுத்தமான காதல் கதை...

கண்டவுடன் என்னில் பாதியாக உணர்ந்த உன்னை சீண்டிப் பார்த்து கோபப்பட வைப்பதில் அப்படி ஓர் ஆர்வம் எனக்கு!

தோழிகளில் பார்வை உன்னில் படிந்த போது வராத உணர்வு எப்போதும் தொடரும் உன் கடைக்கண் பார்வை என்னில் விழாத அன்று புரிந்து கொண்டேன் நீ எனக்கானவன் என!

பெயருக்கு பின்னால் உள்ள என் அடையாளம் என்னை உன்னிலிருந்து பிரிக்க மதம் தாண்டி கோவிலில் கரம் பிடிக்க எண்ணியிருந்தவனை கரம் கோர்க்கவே முடியாதபடி இடையில் வந்தது விதி!

உன்னை காதலித்து கரம் பிடித்து உன்னுடன் வாழ எட்டு வைத்த என்னை தன் உயிரை நீத்து மொத்தமாய் புதைத்து விட்ட தாயின் செயலில் மறைந்தே போயிற்று உன் மீது நான் கொண்ட அத்தனை நேசங்களும்!

என் உயிரை நீ சுமந்த போது தேவதையாய் மனதில் நிறைந்திருந்தவள் என் உயிரை அநாதையாக்கிய போது ராட்சஸயாய் மாறிப் போனதன் மாயம்?

தாயிற்காக சகோதரிக்காக இழந்த வாழ்க்கையில் எனக்காக நீயிருப்பாய் என நினைத்திராதது தான் இங்கு பிழையாய் போயிற்று போலும்!

காதல் தாண்டி என்னில் எல்லாமுமாய் நீயிருக்க உனக்கு நானிக்கிறேன் என நெஞ்சை நிமிர்த்திய என்னை தூர விலக்கி நீ காயப்படுத்திய போதும் உன் மீது நான் வைத்த காதலே வென்றதடி!

சூழ்நிலை கைதியாய் மாற்றி விட்ட விதியை நான் ஒரு போதும் சபித்ததில்லை நீயே விதியில் தான் என்னவனானாய் எனும் நினைப்பில்!

குழந்தையாய் ஏற்றுக் கொண்ட ஓர் உயிர் என்னை காதலிக்க என் மனம் உன்னை தேடியதில் நானே உனக்கான என் காதலில் தோற்று நின்றேனடி!

உனக்காய் காத்திருந்தவளை சித்தி என நீ அறிமுகப்படுத்திய போது மரித்துப் போனேன் என்னவனே!

உன்னை மரிக்கச் செய்து பூமியில் நான் மட்டும் வாழ்ந்துவிடவியலாது தவிக்க மீண்டுமொருமுறை விமோச்சனமளித்தாய் தாய்மையில்!

தாயுணர்வு எனை துரத்த நம் மகவுக்காய் உன் நண்பியின் நினைவுகளை புதைத்திட்ட போது உணர்ந்தேன் உன் காதல் ஆழத்தை!

தாய்மை இல்லையென உனை வெறுத்தவன் மீண்டுமொர் தாய்மையில் உன்னில் தொலைந்தேனடி பெண்ணே!

நீங்கள் மென்மேலும் வளர வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,

நன்றி.
ரிஷி.

12-10-2021.
 

Sarathamani

New member
ஆத்விகாபொம்முவின்

உன்னில் தொலைந்தேனடி பெண்ணே!
💞💞💞💞💞💞💞💞
ஆர்தர் பற்றி:
அதிகம் இவர் நாவல்கள் அறிமுகமில்லை . முதலில் படித்து வேட்டையாடு விளையாடு
மிகவும் ரசித்து ருசித்த எழுத்துக்கள்
படிக்கையில் சிரிப்பு வரும் அழுகை வரும் சோகம் வரும் கோவம் வரும்
ஆனால் கடைசியில் நம்மை பைத்தியமாக்கி விடும் வசிய எழுத்துகளின் சொந்தக்காரர்

நாவல்!
பற்றி.......

அழகிய காதலில் அன்பில் அன்றிலாய்
இரு உயிர்கள் நிலா விக்ரம்...

நிலா உயிர் நேசம் கொண்டாலும்
பாசத்தின் அடிமை
விக்ரம் இவளின்றி அவன் இமை கூட இசையாது

உணர்வுகளால் பின்னிப் பிணைந்த பேரண்பது
பெற்றவள் பிடிவாதத்தில்
நிற்க
பிறந்தது பேரண்பில் நிற்க
கண்முன் தீயிட்டு இறந்தது
பிடிவாதம் கொண்ட பெற்றவள் மெய்
மெய் காதல் மெய் மறக்க
மெய்கருகிய தாயை கண்டவள்
தன் உணர்வு கருகினாள்

உள்ளவன் பால் பொய் உரைத்து
தன்னகம் மறந்த பெண்ணவள்
தனியே நின்றாள்....

காதல் கொண்ட கொற்றவனோ
கொள்ளை கொண்டவள்உள்ளம்
புரியாது பிரியாது நிற்க

தன்னகம் மறந்த பெண்மை
தன்னவனை உணர்வுகளால்
கொன்னு தின்றாள்
கொல்லாமல் கொன்றாள்

கொண்டது தன் மணிவயிறு நிறைக்க
தாய் மீது ஆணை தன்னுளம் மறைக்க
தனியை புறப்பட்டது
தன்னுள் காக்க தன்னுயிர் இனிக்க

காதல் கொண்ட காளையோ
மதம் கொண்ட யானையாய்
மனது மறைத்தவள் மீது
துவேசம் கொண்டவனாய்....

யாரிட்ட சாபமோ அன்றி
தாய்இட்ட சாபமோ
அன்றில் இரண்டு

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
பிரிந்தது காதலின் விதி யே

நிலா முழுநிலவாய் மதி தன்னை
ஈன்றெடுக்க
தன்னவள் மீது தணல் கொண்ட
கனலாய் கோவம் இருப்பினும்

நிழலாய் வந்தான் நிலா கொண்டவன்
அவனின் நேசம் கோவம் கொண்டாலும் காதல் மறக்காதிருக்க

இவள்மடி நிறைந்ததும் மறைத்தாள்
நில வீன்றதும் மறைத்தாள்
தன்னகம் கொண்டவனிடம்

தனித்திருக்கும் தன்னிச்சை கொள்ள
அங்கும் வந்து நின்றது விதி
உடன் பிறந்தாளாய்

தன்னுயிர் தந்து பெற்ற மலரை
புழுதியில் வீச வேண்டி நின்றது
இவளின் உடன் பிறப்பு

அப்போதும் மதி இழந்தாள் நிலவவள்
உளம் நிறைந்தவனை உணர்வுகளால்
மறந்தாளோ அன்றி மறைத்தாளோ

குலக்கொழுந்தை அனாதை ஆசிரமம் இட
கல்லான மனதுடன் சென்றாள் காரிகை

கண்ணில் கண்ட காளை அவன் கண்ணில் கனல் கொண்டான்
அவளை நீங்க மனம் கொண்டான்

காளையவன் உற்ற நட்பொன்று
காலனவன் அழைக்கும்
நாட்களை எண்ண
உடன் தாக்கினான் தாயாய் அவளை
தன் சேயுடன் சேர்ந்து

காலனிடம் கடன் கிடைக்காததால்
காளையவனிடம் விண்ணப்பம் வைத்தாள் இருக்கும் வரை அவன் உடமை இவளென

சேயிற்கும் தாயென

பெற்ற தாயவள் சேயினை விலக்க
நட்பவள் தாயாக
இவன் அவளுக்கு தாயானான்

அவன் கணக்கொன்று வகுத்தே
வஞ்சிதனை சென்றடைந்தார்

மீண்டும் மணமுடித்து மனமொடிக்க
தாயவள் மாற்றாந்தாயாய்
அவன் சித்தரிக்க

தன்னை கொண்டவன்
தாரமவள் பிள்ளையென

தாங்கித்தான் வளர்த்தாள்
தன் மகவென மனதறியாமல்

விதி போடும் கணக்கு யாறறிவார்

உணர்வில் கலந்த காதலவளை
காயம் கொள்ள வைத்தான்
கணவனாய் வந்து

உள்ளிருந்து ஆற்றும் காயமா
உளமாற்றும் காதலா என
தடுமாறிய வன்
உண்மை உரைக்க
உறைந்தாள் உயிரோடு நிலவும்

தானீன்ற மகவிற்கே மாற்றாந்தாயான கொடுமை
கண்டு ஊமையாய் மனம் அழுக

உளம் வெந்தாள் வஞ்சியவள்

இறுதியில் காதல் அனைத்தும்
ஆற்றுப்படுத்த

சேயிற்கு தாயென அடையாளம் காணப்பட்டாள்

ஆனால் மனதுள் மரித்தது மாறுமா
வென மன்னன் முகம் நோக்க

சேயான நட்பதை
காணாது துடைத்தெறிந்தான்

இடம் நகர்ந்தே தன் இல்லாள்
மனம் நிறைந்தான்

காதல் கொள்ளவும் செய்யும்
காதல் கொல்லவும் செய்யும்

அங்கே அனைத்தும் மறந்து
பேரன்பே
பேரின்பம் கண்டது

வாழ்த்துக்கள் பொம்மு ஜீ
லவ் யூ ❤️. சாரு ❤️
 

Lakshmivijay

New member
ஹாய் பொம்முசிஸ் 😍😍😍வாழ்த்துக்கள்💐💐💐💐💐 அழகா சூப்பரா அருமையா கதை எழுதுரிங்க சூப்பர்😘😘😘😘😘
உன்னில் தொலைைந்தேனடி பெண்ணே இந்த கதையிில் எல்லாருக்கும் அவங்க அவங்க தரப்பு நிியாயங்கள் இருக்கும்.....விக்ரம் மறுபடியும் நிலாவ தேடி போயிருக்கலாம்.....நிிலா இக்கட்டான நிலமையில் விக்ரம தேடி போயிருக்கனும்.....ரொம்பவே அழுத்தமான உணர்வுகள் வலி நிிறையா காதல் நிறைந்த கதை அருமை சூப்பர் 😍😍😍😍😍
இன்னும் நிறையா கதை எழுத வாழ்த்துக்கள் பொம்முசிஸ் 😍😍😍😍😍
 

Premaponnusamy

New member
உன்னில் தொலைந்தேனடி பெண்ணே....

விக்ரம் - நிலா

கண்ட நொடி காதல் கொண்ட நிலவுக்காதலன்.....
வளர்ந்து தேயும் வெண்ணிலவின் கனவு நாயகன்.....
நிலவவளின் வளரும் பிறை குணமதில் குளிர்ந்து
பிறை அவளை திருமதி ஆக்காது முழுமதி ஆக்கினான்......
தாயாக்கினான்......

முழுமதி தேயும் என்பதை கணிக்க தவறினான்....
பெண்ணிலவள் சாபம் பெற்றாள் தாயின் மரணத்தில்.....
மனம் வெதும்பி தன்னை வெறுத்து தன்னவனையும் துறந்து
முகில் மறைத்து தன்னை தொலைத்துக்கொள்ள தேய்ந்து போனாள்....

முற்றுமுழுதாக மறைந்தே போனாள் தன் பிம்பத்தை தன் கையால் தொலைத்த போது....
நிலவு பெண்ணல்லவோ.......
மீண்டும் வளர வேண்டிய பிறையல்லவோ.....
தாய் தந்த சாபம் களைய வந்தாள் மகளென்னும் தேவதை ....

வரம் பெறுவது எளிதல்லவே....
சிலபல சிலுவைகள் சுமந்த பிறகே வரம் கிடைத்திட
தன்னவனே தன் ஒளிப்பிரம்மம் என்பதை உணர்ந்திட்ட தருணம்
மீண்டும் தன்வாழ்வின் தன்மதியினை கண்டான் நிலவுக்காதலன்......

விக்ரம்...
விக்ரம் பத்தி சொல்ல.... he is my hero❤❤❤❤❤❤ அழகன்... பேரழகன்..... காதல் மன்னன்.....நிலா விக்ரம் first meetla விழுந்த மனசு இப்போ வரைக்கும் அங்க தான் இருக்கு..... எவ்ளோக்கு எவ்ளோ லவ் பண்ணாணோ அதே அளவுக்கு கஷ்டமும் பட்ருக்கான்.... கஷ்டப்படுத்தவும் செஞ்சுருக்கான்....... அவன் என்ன பண்ணாலும் எனக்கு பிடிக்கும்..... because namma design apdi.... hero army Vera....

நிலா....
இந்த புள்ளைய நினச்சா ஒரு பக்கம் பாவமா இருக்கு..... அப்டி ஒரு அம்மாக்கு பொண்ணா பிறந்துட்டு உனக்கு ஏன் இந்த வேண்டாத வேல..... ஆனாலும் அந்த வயசு.... எங்க விக்கி ..... இதெல்லாம் படுத்தும் போது அந்த புள்ளையும் பாவம் தான.... என்ன ஏதுன்னு விளங்கிக்க முன்ன அம்மா மரணம்.... தனியா கர்ப்பகாலம்...... யாருமில்லாத பிரசவம்..... குழந்தை பிறந்த ரணம் ஆறக்கொள்ள அக்கா மிரட்டல்.... பிள்ளைய பிரிஞ்ச நிமிஷம் பல நூறு பிரசவவலி அனுபவிச்சு இருப்பா😭😭😭😭😭😭 பாவம் தான் நிலா.... என்ன ஒரு 22 இல்ல 23 இருக்குமா வயசு..... பாவம்டா பச்ச மண்ணுனு தோணுச்சு.... என்ன ஒரு கோவம்னா.... விக்கிய புரிஞ்சுக்கமா போய்ட்டாலேனு தான்.... மத்தபடி நிலாவும் நல்ல பொண்ணு தான்.... ஆள் யாரும் இல்லாம தனக்கானத தானே செஞ்சுக்குறது வலினா.... மத்தவங்களுக்காக தன்னோட சுயத்தை இழக்குறதும் வலி தான்.....

அந்த வகையில விக்கி நிலா இரண்டு பேருமே வலிகளோட உச்சம் பார்த்தவங்க....

அதி ❤❤❤❤❤ தேவதை...

நிரா..... கடந்து கரைந்து மறைந்து போன முகில். .....

நிலா அம்மா, அப்பா, நொக்கா....... புடுங்கி எறிய வேண்டிய ஆணி.....

எனக்கு ஏனோ மீரா வ பாத்தா தான் பத்திகிட்டு வருது..... அம்மா பழைய தலைமுறை.... ஓரளவுக்கு அக்செப்ட் பண்ண முடியுது.... ஆனா இந்த நொக்காவ தான் கட்டோட பிடிக்கல.....

இவ்ளோ அழுத்தமான கதைய அவ்ளோ அழகா சொன்ன பொம்முக்கு❤❤❤❤❤❤❤❤❤❤ u r awesome pommu.... indha group la join Panna naal mudhala enakkulla thonra wordings idhu Dan.... u r such a beautiful human being........ hearty wishes for ur golden jubilee novel..... keep rocking..... stay bless with ur awesome attitude. ......
 

Pkirukale

New member
Kadhai அருமை! Heroine intro la அழகு னும், திமிரா இருப்பான்னு சொன்னிங்க, ஆனா, hero va tease பண்றதா இருக்கட்டும் அவங்க love நினைச்சு பயந்ததா இருக்கட்டும் ஆனா அவங்க அப்டி இல்ல. Hero செம்ம.. Love, and care nu அவரு score பன்னிருக்காரு.. 🥰. என்னங்க, இ ப்படி சட்டுனு அம்மாவ தீ குளிக்க vachuteenga😳😳.. மிரட்டுவாங்கனு நினைச்சேன் ஆனா இப்டி முடிவெடுப்பாங்கன்னு எதிர்பாக்கல... ஜாதி னு சொல்லிட்டு ரொம்ப வன்முறைகளை கடைபிடிக்காம வேற மாறி கொண்டுபோனது நல்லாருத்தது. நடந்தது மாத்தமுடியாது, இனி இருக்குறவங்களுக்காக கொஞ்சம் adjust paana தப்புயில்ல னு சொல்லிருக்கீங்க... ரொம்ப நல்லாருந்தது... வாழ்த்துக்கள்!
 

Priya Ramesh

New member
Hi Mam,
congratulations on your 50th story!!!! you deserve it!!All the best for your long journey in this field! wow such an awesome story!As usual rocked in your own way of writing. some episodes for more emotional and made me to cry. kuddos to you.
 
Top