ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உன்னில் தொலைந்தேனடி பெண்ணே!!!- கருத்து திரி

Shimoni

New member
உங்கள் 50வது கதைக்கு வாழ்த்துக்கள். தங்கள் கதைக்குள் நானும் தொலைந்து விட்டேன் பொம்மு அவர்களே. 😊😊😊💐😊😊😊

அருமையான உணர்ச்சிகரமான அழுத்தமான காதல் கதை. 🥰🥰🥰

ஜாதி மதம் கடந்து உண்மையான காதல் என்றும் தோற்பதில்லை. விக்ரம் நிலா இருவரின் காதல், ஏக்கம், வலி என்னையும் பாதித்தது.சந்தோஷம் துக்கம் என்று ஒரே கதையில் பல்வேறு உணர்வுகளை என்னையும் உணர வைத்தீர்கள். 😂😂🤣🤣😘

தங்கள் கை வண்ணம் தொடர வாழ்த்துக்கள்🙏🙏🙏
 
pommu

Administrator
Staff member
Nice story

Lovely and Nice story

Cute ah irunthuthu super sis...

அருமையான அழகான காதல் கதை நிறைவும் அருமை 👌👌👌, விக்ரம் ♥️நிலா காதல் அவர்கள் வாழ்வில் என்றும் நிறைவை தரும் ♥️♥️♥️♥️🌺🌺🌺🌺🌺

Really fantastic story 💐💐💐💐😍
Romba interesting idhuku Mela epdi solrathune theriyalama romba wait panniye panni ud eppo varumdu tymku tym vandhu ennaya enga vaicha oru story idhu mattum than semma ending awesome sis nxt story ku rombave waiting ma......😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐

Epdi solla nu therila romba aluthuden very nice awesome story thank you pommu ka you are excellent writer kerp going

உங்கள் 50வது கதைக்கு வாழ்த்துக்கள். தங்கள் கதைக்குள் நானும் தொலைந்து விட்டேன் பொம்மு அவர்களே. 😊😊😊💐😊😊😊

அருமையான உணர்ச்சிகரமான அழுத்தமான காதல் கதை. 🥰🥰🥰

ஜாதி மதம் கடந்து உண்மையான காதல் என்றும் தோற்பதில்லை. விக்ரம் நிலா இருவரின் காதல், ஏக்கம், வலி என்னையும் பாதித்தது.சந்தோஷம் துக்கம் என்று ஒரே கதையில் பல்வேறு உணர்வுகளை என்னையும் உணர வைத்தீர்கள். 😂😂🤣🤣😘

தங்கள் கை வண்ணம் தொடர வாழ்த்துக்கள்🙏🙏🙏

Super nice story sis

Wonderful story sister all the best❤❤❤❤❤❤❤ 😘😘

Nice story pa vazhthukkal

Wow awesome

😍 😍 😍 💕nice story sis
Thank u so much dears for wonderful comments
 
Top