ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இமைக்கா நொடிகள்-கருத்து திரி

Lakshmi

Active member
அந்த பொண்ணு ஊமை இல்ல அவளுக்கும் போன மாதம் செத்து போன பொண்ணுக்கும் எதோ சம்பந்தம் இருக்கு. நிஷா கொலைக்கு அந்த பொண்ணு தான் காரணம். யாரையோ பழி வாங்க தான் ஹாஸ்டல் உள்ள வந்திருக்கா. இது என்னோட யூகம்.
 
Top