ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அழலவனின் மதியிவள் கருத்துத்திரி

Dhivya98

Well-known member
Wonderland writer
#hanzwriteup

#அழலவனின்_மதியிவள்

படிக்க ஆரம்பிக்கும் போதே யோசிச்சிட்டு தான் படிச்சேன்.. ஐயையோ இந்த பொண்ணு ரொம்ப அழுத்தமா எழுதுமே னு...
அதற்கு மாறாக ரொம்ப அருமையா கொடுத்து இருக்க.. 😍😍😍
(Fb excluded)💔💔💔

ஆரம்பத்துல ஆதிரன் தேடுற ஆளு வேதா னு நினைக்க வெச்சி அப்புறம் கதையோட போக்கையே மாத்துன பாத்தியா???? செம்ம turning point 💥💥💥
ஆனாலும் ஆதிரனுக்கு இன்னும் கொஞ்சம் love scene வெச்சிருக்கலாம்.. கல்யாணம் ஆன பையன்னு காட்டி sight அடிக்க விடாம பண்ணிட்ட.. 😜😜😜

சௌந்தர்யா chance ஏ இல்ல... An ultimate entertainer 👍🏻👍🏻🥳🥳
பார்த்தீபன் கதி அதோ கதி தான்.. 🤣🤣🤣

வேதா what a hero!!!! 💥💥💥🔥🔥🔥
மதிக்காகவே படைக்கப்பட்டவன்.. அவளை காக்கும் ஆபத்பாந்தவன்.. ♥️♥️♥️
எனக்கு ஒன்னு புரியல.. அந்த ஒரு பையன் வந்து அவனை அடையாளம் கண்டு கதைப்பானே... அந்த scene எதுக்கு வெச்ச??? அதுனால ஏதும் suspense இருக்குமோ னு நானும் விளக்கெண்ணெய கண்ணுல வெச்சிட்டு படிச்சேன்.. 😒😒😒😒

மதி உண்மையிலேயே மதியை தொலைச்சிட்டு பதி பேச்சை கேட்காமல் விதியின் சதியில் மாட்டி கதி கலங்கும் போதெல்லாம் கன்னத்துல ஒன்னு அப்ப தோனிச்சி.. 😏😏😏

ராஜ் வீர்.. இப்படி ஒரு character நான் எதிர்பார்க்கல.. வேதா மதியின் fb யும் இவ்ளோ ரணகளமா இருக்கும்னும் எதிர்பார்க்கல..
😢💔

உன்னோட எழுத்து நடையில ஒரு மென்காதல் கதை எதிர்பார்க்கிறேன். 😍😍😍

அதான் அந்த ஜித் brothers கதை 😅😅😅😅😅
ரொம்ப நன்றிங்க கா..😘😘😘😍😍😍😍 அழகான விமர்சனம் ❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Top