ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அணுவே என் வர(சாப)மாய்!!!!-கருத்து திரி

Pkirukale

New member
Omg!! என்ன ஒரு தலைப்பு👌👏🤩!! அணுக்கு இத்தனை அர்த்தம் இருக்கும்னு இன்னைக்கு தான் தெரிஞ்சுகிட்டேன்!!! என்ன சொல்றது எனக்கு வார்த்தையே இல்ல 🥰😳.. அணுகுள்ள இத்தன விஷயங்களை நான் எதிர்பாக்கல.!🤭.. ஒரு ஒரு characterkkum maana தொடர்பு - flash back, london la- விருத்தா ஓட friend, சின்ன பையன் help பண்ணது, hrithik & எல்லா அணு க்கும் மா ன தொடர்பு எல்லாமே amazing🥰!! நீங்க இந்த கதைக்காக இத பத்தி research( google) பண்ணிங்களா இல்ல நீங்க researcher ru தெரியல... எதுனாலும் amazing 🤩👌... வில்லன் பத்தி clue குடுத்து கடைசியா அவனோட lovere அவனை இல்லாம பண்ணது 👌!. Villan-வாழவே தகுல்லாதவங்ககிட்ட ருந்து எதுக்கு விந்தானுவ வாங்கணும்?? 🤔Kadhai- நல்லா இருந்தது- சுவாரசியமகவும் அதிர்ச்சியாகவும், கொஞ்சம் பயமாகவும் இருந்தது... வாழ்த்துக்கள்!!
 
Thoshi

Thankyou somuch sagi 😍😍😍😍...rmba naalaikaprum intha kathaiku oru cmnt ..unga cmt paakrapo happy ah iruku thankyou 😻
 
Top